Recent Comments

    Home » 2022 » April

    உரு கல்

    உரு கல்

    ஜோர்ஜ் இ. தூக்கத்தில் உதடுகளால்தாயின் மார்புகளைத் தேடும் குழந்தையைப் போல என்னை அறியாமலேயேஅரைகுறைத் தூக்கங்களில்கையை நீட்டிஉன்னைத் தேடும் அளவுக்கு... கிணுங்கல் அழைப்புகள் உன்னுடையதாகவும் சிணுங்கல் தெரிவிப்புகள் உன் காதல் தோய்ந்த வரிகளாகவும் இருக்காதா என்றுஇதயம் துடிக்கும் அளவுக்கு... எங்கள் இருவருக்கு மட்டுமேவிளங்கிச் சிரிக்கக் கூடியதான ஒரு சங்கேத மொழியை உருவாக்கும்…

    சேலை அணி படலம்

    பூங்கோதை “ அக்கா, நான் லட்டுவை பள்ளிக்கூடத்தில விட்டிட்டு ஓடி வாறன். உங்களுக்கு நீங்கள் கேட்ட, உங்களுக்கு நல்ல விருப்பமான உழுத்தம் கஞ்சி, அம்மா செய்திட்டா. சாப்பிடுங்கோ நான் ஓடி வந்திடுவன்!” அப்போது காலை 7:40.அதற்கு முன்னதாக, ஏற்கனவே எனக்குத் தேவையானதெல்லாம்…

    கோமகன் என்ற மாமனிதன்

    கோமகன் என்ற மாமனிதன்

    பூங்கோதை (தாயகத்திலிருந்து) எனது தாயகப் பயணம் இந்த அசாதாரண, அரசியல், பொருளாதார சீர்கேட்டிலும், மிக இனிமையாகக் கழிந்து, முற்றுப் பெறும் தருவாயில் இப்பிடியொரு இடி வந்து விழுந்து துயரையும் அதிர்ச்சியையும் தந்தது.  கோமகன் என அழைக்கப்பட்ட மாமனிதன் இனி எம்மோடு இல்லை…

    கோமகன்: ஓர் “நடு”த்துவனின் இழப்பு.  

    கோமகன்: ஓர் “நடு”த்துவனின் இழப்பு.  

    க.கலாமோகன்  பிறப்பு ஓர் நிகழ்வு என்பதுபோல மரணமும் ஓர் நிகழ்வுதான். ஆனால் பிறப்பிலே பூக்கும் மலர்கள் மரணத்திலே வாடிவிடும். இன்று காலையில் கோமகனது மரணச் செய்தி என்னைச் சோகக் கிடங்கில் வீழ்த்திவிட்டது. ஆம், புகலிட இலக்கிய இருப்புகளின் தூண்களில் ஒருவராக இவரைச்…

    ஜெயந்தீஸனின் 

    ஜெயந்தீஸனின் 

    ஓர் ரொட்டிக் க(வி)தை (ஆம், நீண்ட ஆண்டுகளுக்கு முன் எழுதி எனது ஆவணக் கிடங்கில் தூங்கிக் கொண்டிருந்த க(வி)தை இது. இப்போதுதான் எழுந்திருக்கின்றது) ஓர் குடும்பம் மெத்ரோவுக்குள் ஏறியது அது தமிழ்க் குடும்பம் பெண் மெல்லீஸ் ஆண் லைட்டாக மொத்தம் பெண் பாய்க்கைத் திறந்தாள் ஒரு ரொட்டியை எடுத்தாள் சாப்பிட்டாள் ஆணுக்கும் கொடுத்தாள் அவனும்…

    அழிந்தும் அழிய மறுக்கும் யாழ்ப்பாணம்

    மகிந்த எதிர்ப்பு நிறுத்தப்பட வேண்டும் அடுத்தது ஐந்தாவது, மகிந்த என்ற மனிதன் மீது கொண்டிருக்கும் obsession முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். எங்களுடைய சிந்தனையும் செயலும் மகிந்த என்ற மனிதனை அவமானப்படுத்துவதில் தான் இருக்கிறது. முன்பு சொன்னது போல, எங்களுடைய அரசியல்…

    பூங்கோதையின் நிறமில்லாத மனிதர்கள்

    பூங்கோதையின் நிறமில்லாத மனிதர்கள்

    பூர்ணிமா கருணாகரன் நேற்றைய தினம் 12/04/2022 செவ்வாய்க்கிழமை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் லண்டனில் இருந்து வருகை தந்திருந்த கோதை என்கிற கலா சிறீரஞ்சனின் நிறமில்லா மனிதர்கள் நூல் வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது. குறுகிய காலத்தில் மிகவும் சிறப்பான முறையில் ஒழுங்கமைவு செய்யப்பட்ட…

    கற்பதனாலாய பயன்!

    கற்பதனாலாய பயன்!

    தாயகம் சஞ்சிகையாக வெளிவருவது நின்று போய் நீண்ட காலம் நான் தலைமறைவாகி விட்டேன்.  வேலை, குடும்பம், பொழுதுபோக்குகள், கற்றுக் கொள்ளல் என்று நான் எப்போதுமே பிசி தான்.  புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தை என்றெல்லாம் இழுத்தடிக்க, 'உந்த மோட்டுச் சிங்களவனை பேச்சுவார்த்தை எண்டு…

    வார்முகில் வண்டுகள் 

    வார்முகில் வண்டுகள் 

    பூங்கோதை ‘மா’இந்த அமிர்தமான வார்த்தையை பல்வேறு விதமாக அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியதாயிருக்கிறது.மனதைத் தொட்டுச் செல்லும் அம்மா, ஆங்கில வார்த்தை மடம் - madam - என்பதன் சுருக்கம், ஆங்கிலத்தில் முதுமானிப் பட்டத்தின் சுருக்கம் ( MA is an abbreviation for…

    மூன்று கவிதைகள் 

    மூன்று கவிதைகள் 

    க.கலாமோகன்  (1) எமது தொட்டில்களில் வெறுமைகளின் தூக்கம்எங்கே எமது குழந்தைகள்? ஓர் நிலவின் நிழலிலிருந்து எழும் எனது கேள்வியில் சந்தேகங்கள்… எங்கே எமது குழந்தைகள்? நான் ஓர் தொட்டிலை எடுத்தேன்அதனை ஓர் வீதியின் தாழ்வாரத்தில் வைத்தேன்  நான் மீண்டும் ஓர் தொட்டிலை எடுத்தேன் கிணறின் அருகில் அதனை வைத்தேன்  பின்பும் ஓர்…

    Page 1 of 212