Recent Comments

    Home » 2023 » January

    இயற்கை – நிலம் – இசை : 17

    <strong>இயற்கை – நிலம் – இசை : 17</strong>

     T.சௌந்தர் தமிழ்சினிமாவில்நிலமும்இசையும் காலம்,பொழுதுகளுக்கென சில ராகங்களை வைத்து அவற்றை இலகுவில் அடையாளம் காணும் வண்ணம், ஓர் குறியீட்டு உத்தியாக பொழுதுசார்ந்த காட்சிகளை உருவகப்படுத்தும் முறையை நம் முன்னோர்கள் வகுத்து வைத்திருந்தனர். அந்த மரபின் தொடர்சியே  நாடகங்களிலும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.  பழங்காலத்திலிருந்தே கூத்து,…

    இயற்கை – நிலம் – இசை : 16

    <strong>இயற்கை – நிலம் – இசை : 16</strong>

    T.சௌந்தர் ஹிந்தி, வங்காள, மலையாளசினிமாவில்நிலமும்இசையும் : ஐரோப்பாவில் சினிமா அறிமுகமாகிய ஒரு  சில வருடங்களிலேயே இந்தியாவிலும் சினிமா தயாரிப்பு ஆரம்பமாகிவிட்டது. ஐரோப்பிய சினிமா யதார்த்தவாதப் போக்கில் வளர, இந்திய சினிமா மிகைப்படுத்தல் மற்றும்  இயற்கைக்குப் பொருந்தாக புராண கற்பனைகளில் மரபு, பண்பாடு…

    கொண்டாட்டம் – சிறுகதை

    <strong>கொண்டாட்டம் – சிறுகதை</strong>

      பூங்கோதை  அம்மா தன் கால்களில், நான் விளையாடும்  ரோலர் ஸ்கேட்ஸ் (roller skates ) பூட்டியிருப்பது போல, நிற்காமல் அசுரத்தனமாக வீட்டினுள்ளும் புறமும் ஓடிக்கொண்டேயிருந்தாள்.  அவளைப் பார்க்க பாவமாக இருந்தாலும்,அவளும் தன் வாயைத் திறந்து தனக்கு ஓய்வு வேண்டும் என்று அப்பாவைக் கேட்கலாம் தானே என எனக்குத்…