Recent Comments

    Home » Archives by category » உயிர்க்க விதை » சந்துஷ்

    வயதிற்கும் அநுபவத்திற்கும் மதிப்பளித்து
    மரியாதை நிமித்தம் தூரத்தே தள்ளி நிற்கும் போதில்
    ஓர் குழந்தையைப் போல் ஓடி வந்து
    இடைவெளியை அழிக்கும் நம் தோழர்

    சுகன் பதினைந்து வருட முன் பின்னிருக்கும் கலைச்செல்வனுடன் குணரத்தினராசாவின் கள்ளப் பாஸ்போட்டில் சிலிப்பரேற்றில் கனவான் போல் படுத்திருந்து ஜேர்மன் இலக்கியச் சந்திப்பிற்கு போனதிலிருந்து இன்றைய 32 வது பாரிஸ் சந்திப்பு வரை தோழர் பரா அவர்களைப் பார்ப்பதன் கணத்தில் எனக்கு ஒரு மானசீகமான…

    யுத்தம்

    சுவரில் சாத்தியிருக்கும் கறல் பிடித்த தகரத்தின் முனையிற்பட்டு சூரியன் ரத்தம் சிந்துகிறது.   அவ்விடமெல்லாம் செந்நிறமாய்ப் பரவியிருக்க, நனைந்த ஒரு றாத்தல் பாணைக் கவ்விக் கொண்டு வரும் வாலில்லா நாய்க்கு ஒரு தாய் கல்லால் எறிகிறார் .   நாய் விட்டுச்…

    ஒரு குட்டி ஜாதகக் கதை

    ப்ரீடா காளினி நான் அந்தத் தெரு வழியே நடந்து சென்று ஒரு சந்தியை அடைந்த போது அங்கு ஒரு தேரர் தனது சுட்டு விரலைக் காட்டி "பறத் தமிழ் நாயே இந்த நாட்டை விட்டு வெளியேறு" என்று ஒரு மனிதரைப் பார்த்துக்…

    வாழ மறந்த தையல்காரி

    வாழ மறந்த தையல்காரி

    சந்துஷ்   குவேனியை ஒரு துணி நெய்பவளாக நினைவு வைத்திருக்கின்றன வரலாற்று நூல்களின் பக்கங்கள். காலமெலாம் ஊசியும் நூலும்  கையுமாக தையல் மெஷீனுடன் கை விளக்கின் மங்கல்  வெளிச்சத்தில் உங்களை ஞாபகமிருக்கிறது  புஞ்சி...* வாழ்வின் அஸ்தமனத்தின் இறுதித் துளியிலும் தைத்துக் கொண்டிருந்த…

    தொலைவு மிக அருகில்

    தொலைவு மிக அருகில்

     சந்துஷ் தொலைவு மிக அருகில் யானை துரத்தினால் வளைந்து வளைந்து ஓடு பாம்பு துரத்தினால் நேராக ஓடு என்று காடுகளையும் ஊர்களையுந் தொலைத்துவிட்டு நகர்புறத்தில் தொலைந்து போன என் ஆச்சி எனக்குச் சொல்லிக் கொண்டிருந்தா... எப்பொழுதும் மருண்டதைப் போலிருக்கும் ஆச்சியின் விழிகளில்…