Recent Comments

    Home » Archives by category » வாழ்வு » பூந்தோட்டக் காவல்காரன்

    உள்ளி நடுங்கள்!

    வாயு பகவானின் பக்தர்களாக இருந்தால் நீங்கள் அதிகமாக உள்ளி உட்கொண்டு வாயு பகவானைக் 'குஷி'ப்படுத்துவீர்கள். உள்ளி வாயு பகவானை நன்றாகவே கிளப்பி விடும். இரத்தம் குடிக்கும் ட்ரகுலா பேயை விரட்ட மேற்குலகில் உள்ளியைப் பயன்படுத்துவதாக ஐதீகம் உண்டு. தடிமன், காய்ச்சல் போன்றவற்றில்…

    எருவெல்லாம் பெரும் பொய்யடா, வெறும் குப்பை அடைத்த பையடா!

    வீட்டுத் தோட்ட சீசன் ஆரம்பமாகி விட்டது. பெரும் பெட்டிக்கடைகளும், கார்டன் சென்டர்களும் தற்போது பைகளில் மண்ணும் எருவும் விற்பனை செய்வார்கள். கடைகளில் இவற்றையெல்லாம் பைகளில் அடைத்து வகை வகையாக வைத்திருப்பார்கள். தமிழர்கள் தானே! எதையாவது மலிவாகக் கண்டவுடன், மலிவு எண்டா நல்லதாத்…

    வத்தாளைக் கிழங்கு

    வத்தாளைக் கிழங்கு பசி போக்குவதில் பெரும் பங்கு வகிக்கக் கூடியது. உருளைக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு போல, மாப்பொருளை வழங்குவதற்குரிய முக்கிய உணவுப் பொருளாக இதை வளர்க்கலாம். கொடியாக வளரும் இதன் கொடிகளின் கணுக்களை மண்ணில் புதைக்க, அவையும் வேரூன்றிக் கிழங்குகளாகும்.…

    அட, வெங்காயங்களே! உங்கட வெங்காயம் வேற! இவங்கட வெங்காயம் வேற!

    வெங்காயம் இல்லாத தமிழ்ச் சமையல் இல்லை. வேத விதிகளின்படி பிராமணர்வாள் வெங்காயம் சாப்பிடக் கூடாது என்றால்... உலகம் முழுவதும் உள்ள பிராமணாள் ஹோட்டல்கள் எல்லாம் வெங்காயம் போடாமலா சாம்பார் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்? பன்றி சாப்பிடாத யூதர்கள் தங்கள் உணவகங்களில் bacon விற்காமல்…

    செவ்வந்திப் பூ முடிக்க சின்னக்கா!

    சரி, ராஜகுமாரி கிடைக்கும் வரைக்கும் புதிரை ஒத்திப்போட வேண்டியதாயிற்று! நண்பர்கள் பலர் ராஜகுமாரி பரிசிலாகக் கிடைக்காது என்றவுடன் போட்டியாளர்களாக மறுத்து விட்டார்கள். நல்ல காலம், ராஜகுமாரி இருந்திருந்தாலும், பெண்ணை பண்டமாக்குவதாக பெண்ணியவாதிகள் சண்டைக்கு வேறு வந்திருப்பார்கள்! சரி, ராஜகுமாரி கிடைத்தாலும், வெற்றியாளர்களுக்கு…

    களையெடுப்பும் கந்தன் கருணையும்

    களையெடுப்பும் கந்தன் கருணையும்

    ஒரு பூந்தோட்டக் காவல்காரனின் நாட்குறிப்பிலிருந்து! (8) ரொறன்ரோவில் கொஞ்ச நாள் மழை தொடர்ச்சியாக பொழிய, கொல்லைப்புறத் தோட்டத்தில் பயிர்களை விட, களைகள் போட்டி போட்டுக் கொண்டு வளர்ந்திருக்கும். நம்மைப் போல, பிளாஸ்டிக் குந்து பலகையில் உட்கார்ந்து, ஒரு தியானம் போல ஒவ்வொரு…

    உள்ளிப் பூவைக் கிள்ளிப் பார்த்த நாளல்லவோ!

    உள்ளிப் பூவைக் கிள்ளிப் பார்த்த நாளல்லவோ!

    ஒரு பூந்தோட்டக் காவல்காரனின் நாட்குறிப்பிலிருந்து! (7) கொல்லைப் புறத்து பூந்தோட்டத்தில் எத்தனையோ புதினங்கள் நடந்து முடிந்து விட்டன. காவல்காரனுக்கு நேரப் பற்றாக்குறை. இதற்குள் இன்னொரு 'தோட்டத்திற்குள்' கொத்திக் கிளற வேண்டியதாயிற்று. 'தோட்டத்தில்' பயிர் நடாமல் இலக்கியப் பிழைப்பு நடத்தினால்...? அவர்கள் வேண்டப்பட்டவர்களுக்கு…

    நீரோடும் மண்ணில் எங்கும் வேரோடும்!

    நீரோடும் மண்ணில் எங்கும் வேரோடும்!

    ஒரு பூந்தோட்டக் காவல்காரனின் நாட்குறிப்பிலிருந்து! (6) பூந்தோட்டக் காவல்காரனுக்கு சனி பகவான் கடாட்சம் அள்ளிப் பொழிந்தாலும், வருண பகவான் கொஞ்ச நாளாய் கடைக்கண் பார்த்து அருள் மழை பொழிய மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தார். மழை வரும் வரைக்கும், முந்திய…

    அப்பவே சொன்னேன், கேட்டியா!

    அப்பவே சொன்னேன், கேட்டியா!

    ஒரு பூந்தோட்டக் காவல்காரனின் நாட்குறிப்பிலிருந்து! (5) அட, நீங்க ஒண்ணு! இது ஒன்றும் அரசியல் தீர்க்கதரிசனம் பற்றியதல்ல. எங்கள் தீர்க்கதரிசனத்தின் பெருமையை நாங்களே சொல்ல தன்னடக்கம் விடுவதில்லை. மற்றவர்கள் சொல்வார்கள் என்று பார்த்தால், 'இப்படியெல்லாம் சொன்னார்களே!' என்று யாரும் சொல்வதாயும் காணோம்.…

    மண் மீட்புக்கு பணத்தைக் கொட்டாதீர்கள்!

    மண் மீட்புக்கு பணத்தைக் கொட்டாதீர்கள்!

    ஒரு பூந்தோட்டக் காவல்காரனின் நாட்குறிப்பிலிருந்து!(4) கொட்டும் பனி முடிந்து கொழுத்தும் வெயில் தொடங்கும்போது, கொல்லைப்புறமாய் கொத்த ஆரம்பிப்பீர்கள். ஒரே சேறும் சகதியுமாய் இருத்தல் கண்டு, அட, இந்த நிலத்திற்குப் பசளை வேண்டுமே என்ற எண்ணம் வரும். வீட்டில் வாரம் தோறும் வந்து…

    Page 1 of 212