Recent Comments

  Home » Archives by category » கருத்து » ஜோர்ஜ் இ.

  உழவர் பெருவிழா

  உழவர் பெருவிழா

  ஒவ்வொரு நவம்பரும் ரொறன்ரோவில் நடக்கும் பெரும் நிகழ்ச்சி ஒன்று தமிழர்களின் ரேடார்களுக்கு தப்பி விடுகிறது. கொத்துரொட்டியும் சூடிதார் மலிவு விற்பனையும் இல்லாததும் காரணமாக இருக்கலாம். வசந்தமும் கோடையும் ஓய்வின்றி உழைத்துக் களைத்த விவசாயிகளின் Royal Winter Fair பெருவிழா  CNE எனப்படும் …

  கூடு விட்டுப் போன ஆவி!

  சில வாரங்களுக்கு முன்... வீட்டுப் பின்புறமாய் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்க... முன்வீட்டு பங்களாதேஷிக்காரரும் பக்கத்து வீட்டு இந்தியத்தமிழ்ப் பையனும் உரையாடும் சத்தம் கேட்டது. நீ ஆவியை நேரில் பார்த்திருக்கிறாயா? பங்களாதேஷிக்காரர் கிறிஸ்தவர். தமிழ்ப்பையன் வெள்ளையினப் பெண்ணை திருமணம் செய்தவன். பேய்,…

  லாப நட்டக் கணக்குப் பார்த்த படுகொலைகள்

  புலிகள் தங்கள் கொலைகளுக்கு உரிமை கோருவது எப்போதும் அதனால் ஏற்படும் லாப நட்டங்களை கணக்குப் பார்த்தே! தங்கள் ரசிகர் கூட்டத்தை உசுப்பேத்துவதா, அவர்கள் கோபம் கொள்ளாமல் பேய்க் காட்டுவதா, அதனால் அரசியல் ரீதியாக பாதிப்பு ஏற்படுமா, வேறு யாரையாவது குற்றம் சாட்டி…

  தேசிக்காய்த் தலையரும் மாபுனிதரும்

  வணங்காமுடி குண்டாயுதபாணி ஆங்கிலத்தில் Attention span என்ற ஒரு வார்த்தைப் பிரயோகம் உண்டு. அந்தப் பதத்தின் அர்த்தம் எந்த ஒரு விடயம் பற்றியும் ஒருவர் அவதானம் செலுத்தும் கால அளவைக் குறிப்பது. மகாஜனங்கள் அரசியல்வாதிகளின் கோளாறுகளை விரைவாகவே மறந்து, தொடர்ந்தும் அவர்களின்…

  அண்ணனோட பெருமை உலகத்துக்கே தெரிஞ்சிடுச்சு!

  அண்ணனோட பெருமை உலகத்துக்கே தெரிஞ்சிடுச்சு!

  அண்ணனோட பெருமை உலகத்துக்கே தெரிஞ்சிடுச்சு! அண்ணன்கிட்ட போட்டோ எடுத்த மொடல்கள் எல்லாம் பேஸ்புக்கில் உலகப் புகழ் பெற்றதைக் கேள்விப்பட்ட மற்ற மொடல்கள் எல்லாம் அண்ணனின் பூந்தோட்டத்தை மொய்க்கத் தொடங்கி விட்டன. தேசிக்காய்த் தலையரின் துப்பாக்கி துரோகிகளைக் கண்டவுடன் வெடிக்கும் நேரத்தை விட…

  மொடல் அழகி Madam Butterfly

    தனக்கு பேஸ்புக்கில் கிடைத்த பதினைந்து நிமிடப் புகழை அறிந்தோ என்னவோ, இந்த வண்ணத்துப் பூச்சி இன்றைக்கும் வீட்டு முன் பூந்தோட்டத்தில்... எங்கோ போய் வந்து காரை நிறுத்தி உள்ளே செல்ல முன்... கண்ணில் பட்டது. பாய்ந்து சென்று கமெராவை எடுத்து…

  வேர்களைத் தேடும் கேரள டயறீஸ்!

  விகடனில் மலையாளத்து கானம் படம் பற்றி சிலாகித்து எழுதியிருந்தார்கள். ஜேசுதாஸ் பாடல்கள் பற்றி விதந்துரைத்ததால், அந்தப் பாடல்களை எப்படியாவது கேட்க வேண்டும் என்ற ஆர்வம். அதீதமான ஜேசுதாஸ் ரசனைக்கு காரணம் நண்பன் கேதீஸ்! மாம்பூவே, சிறு மைனாவேயில் மெய் சிலிர்த்து, முதல்…

  ஒரு அனாவசிய உயிரிழப்பு

  அவன் பாடசாலை பஸ்ஸில் எங்களோடு வருபவன். எங்கள் ஊர் எல்லையில் உள்ள கிராமம். இரு கிராமங்களையும் சேர்த்து பட்டினசபை ஆக்கியிருந்தார்களே தவிர, நம் கிராமங்களுக்கும் பட்டினத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவன் படித்தது யாழ்.இந்து கல்லூரி. நான் யாழ்.கத்தோலிக்க கல்லூரி! என்னை…

  கடா வெட்டும் ஜல்லிக்கட்டும்

  எங்கள் ஊரில் ஒரு காலத்தில் 'கிடாய் வெட்டு' எனப்படும் வேள்வி நடந்தது. காட்டு வைரவர் கோயில் என்று அழைக்கப்பட்ட அந்தக் கோயில் கிடாய் வெட்டுக்கு யாழ்ப்பாணத்துக்குள்ளே பெயர் போனது. ஊருக்குள்ளேயே வைரவர் ஞான வைரவராயும், மடத்தடி வைரவராயும் ஆங்காங்கே இருந்தாலும் காட்டு…

  வினை தீர்க்கான் வேலவன்!

  வினை தீர்க்கான் வேலவன்!

  ஈழத் தமிழர்கள் 'நாங்கள் ஒண்டாக நிக்க வேணும், எங்கட ஒற்றுமையைக் காட்ட வேணும்' என்றெல்லாம் சமூகநெறி பேசுவது இன ஒற்றுமையை நோக்கியதல்ல. தன்னுடைய இனத்தவரையே, ஏன் சொந்தச் சகோதரர்களையே துரோகி என்று மண்டையில் போடுவதை கைதட்டி ரசித்த கூட்டம், ஒற்றுமை பற்றிப்…

  Page 1 of 512345