Recent Comments

    Home » Archives by category » உயிர்க்க விதை

    வயதிற்கும் அநுபவத்திற்கும் மதிப்பளித்து
    மரியாதை நிமித்தம் தூரத்தே தள்ளி நிற்கும் போதில்
    ஓர் குழந்தையைப் போல் ஓடி வந்து
    இடைவெளியை அழிக்கும் நம் தோழர்

    சுகன் பதினைந்து வருட முன் பின்னிருக்கும் கலைச்செல்வனுடன் குணரத்தினராசாவின் கள்ளப் பாஸ்போட்டில் சிலிப்பரேற்றில் கனவான் போல் படுத்திருந்து ஜேர்மன் இலக்கியச் சந்திப்பிற்கு போனதிலிருந்து இன்றைய 32 வது பாரிஸ் சந்திப்பு வரை தோழர் பரா அவர்களைப் பார்ப்பதன் கணத்தில் எனக்கு ஒரு மானசீகமான…

    உரு கல்

    உரு கல்

    ஜோர்ஜ் இ. தூக்கத்தில் உதடுகளால்தாயின் மார்புகளைத் தேடும் குழந்தையைப் போல என்னை அறியாமலேயேஅரைகுறைத் தூக்கங்களில்கையை நீட்டிஉன்னைத் தேடும் அளவுக்கு... கிணுங்கல் அழைப்புகள் உன்னுடையதாகவும் சிணுங்கல் தெரிவிப்புகள் உன் காதல் தோய்ந்த வரிகளாகவும் இருக்காதா என்றுஇதயம் துடிக்கும் அளவுக்கு... எங்கள் இருவருக்கு மட்டுமேவிளங்கிச் சிரிக்கக் கூடியதான ஒரு சங்கேத மொழியை உருவாக்கும்…

    மூன்று கவிதைகள் 

    மூன்று கவிதைகள் 

    க.கலாமோகன்  (1) எமது தொட்டில்களில் வெறுமைகளின் தூக்கம்எங்கே எமது குழந்தைகள்? ஓர் நிலவின் நிழலிலிருந்து எழும் எனது கேள்வியில் சந்தேகங்கள்… எங்கே எமது குழந்தைகள்? நான் ஓர் தொட்டிலை எடுத்தேன்அதனை ஓர் வீதியின் தாழ்வாரத்தில் வைத்தேன்  நான் மீண்டும் ஓர் தொட்டிலை எடுத்தேன் கிணறின் அருகில் அதனை வைத்தேன்  பின்பும் ஓர்…

    கலாமோகன் கவிதைகள்

    க.கலாமோகன் நாம் நாமாக இல்லாத யுகத்தில்... பெரிதான சிந்தனைகள் குப்பைக் கூடங்களுள் இன்று சிக்கியபடி நான் நானாகவும் நீ நீயாகவும் இல்லாத இருத்தல் பந்தில் நாம் நான் நடக்கும் வீதிகளில் கெஞ்சும் விழிகளோடு நிறையக் கவிதைகள் ஆழமான தத்துவங்களுக்குப் பயந்து… இன்று…

    யுத்தம்

    சுவரில் சாத்தியிருக்கும் கறல் பிடித்த தகரத்தின் முனையிற்பட்டு சூரியன் ரத்தம் சிந்துகிறது.   அவ்விடமெல்லாம் செந்நிறமாய்ப் பரவியிருக்க, நனைந்த ஒரு றாத்தல் பாணைக் கவ்விக் கொண்டு வரும் வாலில்லா நாய்க்கு ஒரு தாய் கல்லால் எறிகிறார் .   நாய் விட்டுச்…

    ஒரு குட்டி ஜாதகக் கதை

    ப்ரீடா காளினி நான் அந்தத் தெரு வழியே நடந்து சென்று ஒரு சந்தியை அடைந்த போது அங்கு ஒரு தேரர் தனது சுட்டு விரலைக் காட்டி "பறத் தமிழ் நாயே இந்த நாட்டை விட்டு வெளியேறு" என்று ஒரு மனிதரைப் பார்த்துக்…

    சென் பிளைஸ் வீதி…

    சென் பிளைஸ் வீதி…

    க.கலாமோகன் சென் பிளைஸ் வீதி நான் அதனது ஒரு குப்பைத் தொட்டியின் அருகில்… இலங்கையில் பிறந்தபோதும் இன்றும் எனக்கு என்னை ஓர் இலங்கையனாகத் தெரியவில்லை எவன் நான்? நிறைய நிறங்கள் எனக்குள் நானோ பிரான்சில் பிரென்சுக்காரனா நான்? அதுவும் எனக்குத் தெரியாது.…

    இன்றைய கண்டுபிடிப்பு!

    இன்றைய கண்டுபிடிப்பு! ஜோர்ஜ் இ. ஒரு முறை எண்ணெய் பூசி தாஜா பண்ணாவிட்டால் துரோகம் என்று தலைமை போலவே தண்டித்து விடுகிறது தோசைக்கல்லு!…

    கல்லால் எறிந்து கொல்லுங்கள் அவளை!

    நம்பிப் போன உன்னை நட்டாற்றில் விட்டு 'தலை' மறைவாகியிருந்தால் உனக்கும் தெரிந்திருக்கும் அந்த வலி. அப்போதும் கூட தற்கொடை செய்யும் துணிச்சல் உனக்கு... உனக்கு இருக்குமாயின் முதலாவது கல்லை எறி அவள் மேல்!…

    அழி!

    க.கலாமோகன் ஓர் உடல் இது பல உடல்கள் தேசத்திலும் வெளியிலும் வெளி இது வெளியிலும் வெளிநாடுகளிலும் கேடு இந்த ஓர் உடல் முன்பு தேசம்… பின்பு தேசங்கள் தேசத்தில் எங்கள் வெறி, மொழி, இனம். தேசங்களிலும் எங்கள் வெறிகள் எங்கள் மொழிகள்…

    Page 1 of 3123