Recent Comments

    Home » Archives by category » வாழ்வு (Page 4)

    மண் மீட்புக்கு பணத்தைக் கொட்டாதீர்கள்!

    மண் மீட்புக்கு பணத்தைக் கொட்டாதீர்கள்!

    ஒரு பூந்தோட்டக் காவல்காரனின் நாட்குறிப்பிலிருந்து!(4) கொட்டும் பனி முடிந்து கொழுத்தும் வெயில் தொடங்கும்போது, கொல்லைப்புறமாய் கொத்த ஆரம்பிப்பீர்கள். ஒரே சேறும் சகதியுமாய் இருத்தல் கண்டு, அட, இந்த நிலத்திற்குப் பசளை வேண்டுமே என்ற எண்ணம் வரும். வீட்டில் வாரம் தோறும் வந்து…

    ட்ரகுலாவும் தேசியத் தலைவரும்

    ட்ரகுலாவும் தேசியத் தலைவரும்

    உள்ளிக்கு வைக்கப் போகும் முற்றுப்புள்ளி! ஒரு பூந்தோட்டக் காவல்காரனின் நாட்குறிப்பிலிருந்து!(3) தமிழுணர்வாளர்கள் மாதிரி, வெறுமனே தலையங்கத்தை வாசித்து விட்டு, ட்ரகுலா இரத்த வெறி கொண்டு உயிர் குடிப்பதால் தான், தேசியத் தலைவருடன் ஒப்பிட்டதாக வியாக்கியானம் கொடுத்து இரத்த வெறி கொண்டு அலையாதீர்கள்.…

    தமிழுணர்வாளருடன் மல்யுத்தம்!

    தமிழுணர்வாளருடன் மல்யுத்தம்!

    ஒரு பூந்தோட்டக் காவல்காரனின் நாட்குறிப்பிலிருந்து! (2) வேலையிடத்தில் வேலையின் ஆயுள் முடியப் போகிறது என்று நீண்ட காலமாய் அறிவித்ததால், வீட்டில் பழமர, பூக்கன்று வியாபாரம் செய்யும் எண்ணத்துடன் பல்வேறு வகை, இனக் கன்றுகள் சேர்க்கத் தொடங்கி... கடைசியில் விதி வேறெங்கோ கொண்டு…

    ஒரு பூந்தோட்டக் காவல்காரனின் நாட்குறிப்பிலிருந்து!(1)

    ஒரு பூந்தோட்டக் காவல்காரனின் நாட்குறிப்பிலிருந்து!(1)

    குளிர்காலம் முடிந்து, கோடை தலைகாட்டுகிறது. இந்த பூந்தோட்டக்காவல்காரன் 'என்ன வளம் இல்லை நம்ம கொல்லைப் புறத்தில்' என்று கொத்திக் கிளற ஆரம்பித்து விடுவான். பழையதைக் கொத்திக் கிளறுவது பற்றி உணர்வாளர்கள் கொதித்தால் நமக்கென்ன? நிலம் பண்பட வேண்டுமாயின் கொத்திக் கிளறியாக வேண்டும்…

    விபத்துக்குள்ளாக்கும் செல்பேசிகள்

    விபத்துக்குள்ளாக்கும் செல்பேசிகள்

    ஒன்ராறியோவில் குடித்து விட்டு வாகனம் செலுத்தி, விபத்துக்குள்ளாகி மரணித்தவர்களின் தொகையை விட, செல்பேசி போன்றவற்றினால் கவனத்தை இழந்து விபத்துக்குள்ளாகி மரணமானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. கடந்த ஏழு ஆண்டுகளாக இந்தத் தொகை அதிகரித்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. முன்னர் விபத்துக்கள்…

    வாடிய பயிர் கண்டு மனம் வாடாதீர்கள்!

    வாடிய பயிர் கண்டு மனம் வாடாதீர்கள்!

    சூனியம் செய்வோர் அனுப்பிய பேய்கள் அண்டாது என்று வளர்த்த வேம்பும், மற்றும் கறிவேப்பிலை, கற்பூரவள்ளி என குளிர்காலத்தில் வீட்டுக்குள் தஞ்சம் புகுந்த கன்றுகள் எல்லாம் போதிய சூரிய ஒளி கிடைக்காமல் சோர்ந்திருக்கக் கண்டு, வாடிய பயிரைக் கண்ட போதிலெல்லாம் மனம் வாடும்,…

    வாங்க! ரொறன்ரோவில் குப்பை கொட்டலாம்!

    வாங்க! ரொறன்ரோவில் குப்பை கொட்டலாம்!

    குளிர் காலம் முழுவதும் முகப்புத்தகத்தில் இருந்து குப்பை தானே கொட்டியிருப்பீர்கள். இப்போது மெதுவாக சூரியன் தலை காட்ட, வெப்பநிலை கூடிக் கொண்டே வர, கொல்லைப்புற விவசாயிகள் செல்போனில் முகப்புத்தகத்தை அவ்வப்போது பார்த்தபடியே கொத்த ஆரம்பிப்பீர்கள். மண்ணுக்குப் பசளையாய் உக்கிய இலைக்குப்பை போட்டால்,…

    நீங்கள் இணையத்திற்கும் முகப்புத்தகத்திற்கும் அடிமையாகி விட்டீர்களா?

    நீங்கள் இணையத்திற்கும் முகப்புத்தகத்திற்கும் அடிமையாகி விட்டீர்களா?

    அடிமை விலங்கை உடைக்க வழி  இதோ! 'இந்தா, உதில முகப்புத்தகத்தில ஆர் என்ரை படத்தை லைக் பண்ணியிருக்கினம், யூரியூப்பில போட்ட பாட்டை ஷெயர் பண்ணியிருக்கினம் எண்டு ஒருக்கா பாத்திட்டுச் சமைப்பம்' என்று உட்கார்ந்து தட்டப் போய்... நேரத்தைப் பார்க்க நள்ளிரவைத் தாண்டியிருக்கும்.…