Recent Comments

    Home » 2019 (Page 4)

    High Priests and Hit lists!

    தனிமனிதனின் Top 8 லிஸ்டில் இடம் பெறாததால் ஈழத்தமிழ் கவிஞர்கள் கொதித்துப் போய் இருக்கிறார்கள்! கவிஞர்கள் என்றால்... முன்பெல்லாம் கலவன், கலவாத பாடசாலைகளுக்குப் போன ஆண்கள் தான்! அலைகடல் வற்றினாலும் அன்புக்கடல் வற்றாத காதலிகளுக்கு கண்ணதாசன் கவிதையைத் திருடிப் பெயர் வாங்கிய…

    நரிமுக தரிசனம்!

    கியூறியஸை நரி வெருட்டும் கதையை வாசித்திருப்பீர்கள். எதையாவது செய்து ஏதாவதை போட்டுடைத்தால் ஆச்சி சொல்வா... உவனுக்கு நரி வெருட்டுது! நீண்ட நாளாக நீண்ட எதையும் எழுதத் தோன்றவில்லை. அடுத்தடுத்து வந்த துன்பங்களும் வேதனைகளும் மனதை ஒருநிலைப்படுத்தி எதையும் எழுத விடவில்லை. வேலை…

    கேனயர்களின் முதுகில் சவாரி செய்யும் ஊடகங்கள்

    புலிகள் தமிழ் தலைவர்களைக் கொன்றதால், அவர்களோடு டீல் போட்டே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவானதாக கூட்டமைப்பு சயந்தன் சொன்னதால் சர்ச்சை நடந்தது தெரிந்ததே. இது பற்றி கூட்டமைப்பு கூட்டத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டதாகவும், மாத்தயாவையும் 200 போராளிகளையும் சுட்டுக் கொன்றது புலிகளே…

    வைன்ஸ்ரைனும் வைரமுத்துவும்

    நமக்கும் வந்ததொரு #MeToo mo(ve)ment பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி கொஞ்சக் காலம் பேஸ்புக்கில் புழுதி கிளப்பிய தமிழ்நாட்டு #MeToo இப்போது அடங்கிப் போய் விட்டது. தலை(க்கறுப்பு)மறைவாகி, அஞ்ஞாதவாசம் போய் அடக்கி வாசித்த வைரமுத்து ட்விட்டரில் புத்தாண்டு வாழ்த்துச் சொன்னதாக செய்தி…

    Page 4 of 41234