Recent Comments

    Home » 2014 (Page 4)

    நீங்களும் சட்ட வல்லுனர் ஆகலாம்!

    சட்டம் என்று ஒன்று இருந்தால், அதற்கு எப்படிக் கட்டுப்பட்டு நடப்பது என்பதை விட, அதை எப்படி புத்திசாதுர்யமாக மீறுவது என்ற குறுக்குமூளை எங்கள் பண்பாட்டில் பின்னிப் பிணைந்தது. சட்டம் ஒரு இருட்டறை என்பது தமிழ்ப்(பட) பழமொழி என்பதாலோ என்னவோ, சட்டவிரோதமாய் எதையாவது…

    உடல் நலம் பெற நன்றாகத் தண்ணி அடியுங்கள்!

    உடல் நலம் பெற நன்றாகத்  தண்ணி  அடியுங்கள்!

    அட... தலையங்கத்திலும் எழுத்துப்பிழை!? உடல் நலம் பெற நன்றாகத் தண்ணீர் குடியுங்கள். தமிழ் மொழியின் வறுமை காரணமாயோ, பிழாவில் கள் குடித்த குடிகாரர்கள் கிளாசில் கசிப்பு குடிப்பதற்கு வசதியாகவோ, தண்ணீர் என்பதற்கு பல கருத்துக்கள் தமிழில் உள்ளன.…

    தனக்குத் தெரியாச் சிங்களம் தன் பிடரிக்குச் சேதம்

    உங்கள் வீட்டை விற்பதற்கு நீங்கள் விற்பனை முகவரை நாடுகிறீர்கள். விற்பனைத் தொகையில் முகவர்களுக்கான தரகுப் பணக் கழிவு உண்டு. அதிலும் தற்போது வீடு விற்கும் விலையில் அந்தத் தொகை கணிசமானது. வழமை போல, 'உவருக்கு ஏன் வீணாய் அவ்வளவு காசு குடுப்பான்?'…

    பணத்தை எரிபொருள் ஆக்காதீர்கள்!

    கோடை தொடங்கி விட்டது. காரில் ஊர்கோலம் ஆரம்பிக்கும். அதை அறிந்த எரிபொருள் நிறுவனங்கள் வார இறுதியில் வழமை போல, கேட்பாரின்றி விலையைக் கூட்டும். அதிலும் மசகு எண்ணெய் விலையும் கூடி, கனடிய டொலரின் பெறுமதியும் குறைய, விலை உச்சத்திற்கே போகும். திட்டிக்…

    கணனியில் குப்பை கொ(கூ)ட்டுவது எப்படி?

    உங்கள் கணனியும் அடிக்கடி முகப் புத்தகத்தையும் யூடியூப்பையும் வலம் வந்திருக்கும். புலம் பெயர்ந்த ஈழத்தவர் யார் யார் சிவபதவி அடைந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள மரண அறிவித்தல் தளத்திற்கும் தினசரி வேறு சென்று வந்திருப்பீர்கள். மரண வீட்டுக்குச் சென்றால், ஏன்... சும்மா…

    கொல்லைப்புறத்தில் கொசுக்கடித் தொல்லையா?

    கொல்லைப்புறத்தில்  கொசுக்கடித்  தொல்லையா?

    மேற்குறிப்பிட்ட தாவரங்களை பச்சையாய் இடித்து, வொட்கா குடிவகையில் ஊற வைத்து, அதன் சாற்றை விசிறுங்கள். நுளம்பு வராது. நுளம்பை அடிப்பதாகச் சொல்லி, உங்கள் கன்னத்தில் உங்கள் காதல் துணை அறைவதும் நிற்கும். …

    காரம் நிறைந்த கடுகுச் சுவடி

    சிறுவர்த்தகங்களின் வளர்ச்சி சமூகத்தின் பொருளாதார வளர்ச்சி. சுவடியின் வளர்ச்சி ஒரு சமூகத்தின் அறிவின் வளர்ச்சியாக இருக்கட்டும். …

    நூலகப் புத்தகங்களைக் கணனிக்குள்ளால் வாசியுங்கள்

    நீங்கள் வீட்டில் இருந்தபடியே, நூலக புத்தகங்களை வாசிக்கலாம். எப்படி? …

    கணவன்மார் உயிரை வாங்கும் மனைவியர்

    கணவன்மார் உயிரை வாங்கும் மனைவியர்

    ஒன்பது தடவை காப்பி குடிக்காமலும், எண்பது ரூபா புடைவை கேட்காமலும், வகையில்லாப் பொருளை எண்ணி கணவனுடன் வாதம், பிடிவாதம், வம்பு பண்ணாமலும் இருந்தால், ஐம்பது ரூபா சம்பளக்காரன்கள் நீண்ட ஆயுளுடன் வாழவும், பெண்சாதிகள் தீர்க்க சுமங்கலிகளாக வாழவும் சந்தர்ப்பம்…

    ஓசியில் கிடைக்கும் வைரஸ் தொற்று நீக்கிகள்!

    உங்கள் மின் கணனிக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு நோய்வாய்ப்பாட்டு உங்களை அல்லல்படுத்தியிருக்கக் கூடும். கணனிக்கு வைரஸ் தொற்றிக் கொண்டால், உங்களுக்கு தலையிடி தொற்றும். நித்திரை வர மறுக்கும். இரத்த அழுத்தம் கூடும். கணனிக்குள் பதியப்பட்ட உங்கள் வாழ்க்கையே முடிவுக்கு வந்ததாக மன…