Recent Comments

    Home » 2023

    நினைவு மறந்த கதை –  கதைகளின் தொகுப்பு  

    பூங்கோதை  சஞ்சயன் எழுதிய  ‘நினைவு மறந்த கதை’ வேரல் புக்ஸ்வெளியீடாக மாசி மாதம் 2023 இல் சென்னையில்ப் பதிப்பாக்கம் செய்யப்பட்டுள்ளது.  லார்க் பாஸ்கரனின் சிறப்பான அட்டை வடிவமைப்போடும் அலெக்ஸ் பரந்தாமனின் முன்னுரையோடும்,  கவிஞர் கருணாகரனின் பின் அட்டைக் குறிப்போடும், நினைவு மறந்த…

    இயற்கை – நிலம் – இசை : 20

    T.சௌந்தர். இயற்கையின்உயிர்த்துடிப்பும்வரைமுறையற்றதொழில்துறையும் : சென்ற பகுதியில் கி.மு 6 ம் நூற்றாண்டைச் சேர்ந்த சீன தத்துவஞானி  லாஸே [ Laozi ] என்பவர் கூறிய  " இயற்கைக்குத் திரும்புவோம் " [ Back to Nature ]  என்ற புகழ்பெற்ற வாசகத்துடன்…

    இயற்கை – நிலம் – இசை : 19

    இயற்கை – நிலம் – இசை : 19

    T.சௌந்தர் பல்தேசிய கம்பனிகளும் அதன் அடியாள் இசையும்: 1970களுக்குப்பின் உருவான இசைத்தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக வியத்தகு மாற்றங்கள் உருவாகின.   குறிப்பாக, உலக மின்னியல் வாத்தியங்களில் உண்டான மாற்றங்களும், இசைமாதிரி [ Music Samplings ]  என அழைக்கப்படும் ஏற்கனவே அமைக்கப்பட்ட…

    இயற்கை – நிலம் – இசை : 18

    இயற்கை – நிலம் – இசை : 18

    T.சௌந்தர் இளையராஜாவின்இசையில்நிலமும்இசையும்:  All art constantly aspires towards the condition of music. - Walder Pater “எல்லாக் கலைகளும் இசையின் தன்மையை அடைய அவாவுகின்றன” - என்பதன் மூலம் இசையின் மேன்மையை அம்மேற்கோள்  நமக்கு உணர்த்துகிறது.  ராகம் என்ற…

    இயற்கை – நிலம் – இசை : 17

    <strong>இயற்கை – நிலம் – இசை : 17</strong>

     T.சௌந்தர் தமிழ்சினிமாவில்நிலமும்இசையும் காலம்,பொழுதுகளுக்கென சில ராகங்களை வைத்து அவற்றை இலகுவில் அடையாளம் காணும் வண்ணம், ஓர் குறியீட்டு உத்தியாக பொழுதுசார்ந்த காட்சிகளை உருவகப்படுத்தும் முறையை நம் முன்னோர்கள் வகுத்து வைத்திருந்தனர். அந்த மரபின் தொடர்சியே  நாடகங்களிலும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.  பழங்காலத்திலிருந்தே கூத்து,…

    இயற்கை – நிலம் – இசை : 16

    <strong>இயற்கை – நிலம் – இசை : 16</strong>

    T.சௌந்தர் ஹிந்தி, வங்காள, மலையாளசினிமாவில்நிலமும்இசையும் : ஐரோப்பாவில் சினிமா அறிமுகமாகிய ஒரு  சில வருடங்களிலேயே இந்தியாவிலும் சினிமா தயாரிப்பு ஆரம்பமாகிவிட்டது. ஐரோப்பிய சினிமா யதார்த்தவாதப் போக்கில் வளர, இந்திய சினிமா மிகைப்படுத்தல் மற்றும்  இயற்கைக்குப் பொருந்தாக புராண கற்பனைகளில் மரபு, பண்பாடு…

    கொண்டாட்டம் – சிறுகதை

    <strong>கொண்டாட்டம் – சிறுகதை</strong>

      பூங்கோதை  அம்மா தன் கால்களில், நான் விளையாடும்  ரோலர் ஸ்கேட்ஸ் (roller skates ) பூட்டியிருப்பது போல, நிற்காமல் அசுரத்தனமாக வீட்டினுள்ளும் புறமும் ஓடிக்கொண்டேயிருந்தாள்.  அவளைப் பார்க்க பாவமாக இருந்தாலும்,அவளும் தன் வாயைத் திறந்து தனக்கு ஓய்வு வேண்டும் என்று அப்பாவைக் கேட்கலாம் தானே என எனக்குத்…