Recent Comments

    Home » 2016 (Page 3)

    உலகம் ஓர் அகதிக் கதையா?

    உலகம் ஓர்  அகதிக் கதையா?

    குஞ்சன் 1980 இல் நான் அகதியாக தாமிரபரணியின் தலை நகரான கொழும்பில் இருந்தேன். நானும், நிறையப் பேரும் அகதிளானபோது இது கொலை நகரமாகப்பட்டது . இந்தப் நிறையப் பேரில் தமிழ் மக்களைக் காக்க வந்த சிங்களவர்களும் உள்ளனர் என்பதைக் குறித்தல் அவசியம்.…

    இன்றைய கண்டுபிடிப்பு!

    இன்றைய கண்டுபிடிப்பு! ஜோர்ஜ் இ. ஒரு முறை எண்ணெய் பூசி தாஜா பண்ணாவிட்டால் துரோகம் என்று தலைமை போலவே தண்டித்து விடுகிறது தோசைக்கல்லு!…

    கள்ளக் கொப்பி பார்த்தே பழகிய ரசிகர்களுக்கு, ஒரு சினிமா விமர்சனம்!

    வொறன்சோவ் றொபின்சன் (பயல் நம் அண்ணன் மகன்! ராப் பாடகன் வேறு!) எல்லாரும் இந்த வாரம் வந்த ஒரு படத்த பாத்துட்டு வந்து review எழுதுறாங்க. நாங்க மட்டும் என்ன தக்காளி தொக்கா? நானும் எழுதுவே! அந்த படத்தோட running time…

    (மர)மண்டைத் தலைவர்கள்

    வீட்டுக்காரியை வைத்தியரிடம் அழைத்துப்போய், காத்திருப்பு அறையில் பொழுது போகாமல், செல்பேசியில் செய்தி வாசிக்க... ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தேசியத் தொலைக்காட்சியில் நேயர்களின் கேள்விகளுக்குப் நேரடிப் பதில் அளித்திருக்கிறார். ஒரு பன்னிரண்டு வயதுப் பிள்ளை கேட்டிருக்கிறது. உக்ரெய்ன் ஜனாதிபதி, துருக்கிய ஜனாதிபதி…

    காளியிடம் சாமி சரண்!

    பகுத்தறிவு கொண்டவர்களாயிருந்தால் என்ன, முற்போக்கு, பெண்ணிய சிந்தனை கொண்டவர்களாயிருந்தால் என்ன, சிலர் தங்களின் சாதி, பரம்பரைப் பெருமை பற்றி உள்ளூர கர்வம் கொண்டவர்களாய், சமயம் கிடைக்கும் போது  அடுத்தவனை மட்டம் தட்ட அந்தப் பெருமையைப் பயன்படுத்துவர்களாய் இருந்து, சுயரூபங்களைக் காட்டி விடுகிறார்கள்.…

    கற்பனா: புலன் பெயர்ந்தோரைப் புல்லரிக்க வைக்கும் புனிதத்தமிழ் ஏடு

    கற்பனா புலன் பெயர்ந்தோரைப் புல்லரிக்க வைக்கும் புனிதத்தமிழ் ஏடு தமிழுணர்வாளர் தினச் சிறப்பிதழ் துயர் பகிர்கிறோம் திரு.பேரவை தேசியத் தலைவரின் நல்லாட்சியில் தேனும் பாலும் ஓட இருந்த தமிழீழத்தின் தலைநகராம், சைவமும் தமிழும் சாதியுஞ் செருக்கும் தழைத்தோங்கும் யாழ்ப்பாணத் திருநகரிலே, சைவ…

    மநு – வின் நூலை எரித்தால் என்ன?

      பா.செயப்பிரகாசம் (இந்திய உபகண்டத்தின் கேவலங்கள் மீது உலகின் இந்தியர்கள் ஒரு தினத்தை உருவாக்குவதும், பெருவிழாக்களையும் எடுக்கலாமே? எடுத்தால் இந்தக் கண்டத்தில் ஜனநாயகம் இருக்கின்றது எனக் கருதிக் கொள்ளலாம். இந்தக் கேவலங்கள்தான் சாதி அடக்குமுறைகள். காந்தி தேசத்தின் ஒவ்வொரு அரசுகளிலும் சாதி…

    தேசியக் கடமை

    நிலவு காலம்! நள்ளிரவு. நிசப்தம் கலைத்து நித்திரை குலைத்து நாய்கள் குலைக்கும். பயிர்கள் பிடுங்கி புற்கள் நிறைந்த தோட்டத்திற்குள் கூடி நின்று ஊளையிடும். திருடர்... பேட்டைக்குள் நுழைந்த அந்நிய நாய்கள்... ஆவிகள்... உயிர் பறிக்க வரும் எமன்... முதுகில் லாண்ட் பண்ணும்…

    கல்லால் எறிந்து கொல்லுங்கள் அவளை!

    நம்பிப் போன உன்னை நட்டாற்றில் விட்டு 'தலை' மறைவாகியிருந்தால் உனக்கும் தெரிந்திருக்கும் அந்த வலி. அப்போதும் கூட தற்கொடை செய்யும் துணிச்சல் உனக்கு... உனக்கு இருக்குமாயின் முதலாவது கல்லை எறி அவள் மேல்!…

    பைரவன் சேவை நாட்டுக்குத் தேவை!

    சொன்னால் சிரிக்கக் கூடாது. வாழ்நாள் விருது சாத்தப்பட்ட மூத்த ஊடகவியலாளர் போலவே, 'கவிஞர்' அகரமுதல்வன் பற்றியும் எனக்கு முன்பின் தெரியாது. (அடடா... வாழ்க்கையில் பாதியை இழந்திட்டீங்களே! வாசிக்காமல் பின் எதுக்கடா கருத்துச் சொல்றாய்?...) முகநூலில் இந்தச் சர்ச்சை வந்த போது, கதையை…