Recent Comments

    Home » Archives by category » நிதி (Page 2)

    தனக்குத் தெரியாச் சிங்களம் தன் பிடரிக்குச் சேதம்

    உங்கள் வீட்டை விற்பதற்கு நீங்கள் விற்பனை முகவரை நாடுகிறீர்கள். விற்பனைத் தொகையில் முகவர்களுக்கான தரகுப் பணக் கழிவு உண்டு. அதிலும் தற்போது வீடு விற்கும் விலையில் அந்தத் தொகை கணிசமானது. வழமை போல, 'உவருக்கு ஏன் வீணாய் அவ்வளவு காசு குடுப்பான்?'…

    பணத்தை எரிபொருள் ஆக்காதீர்கள்!

    கோடை தொடங்கி விட்டது. காரில் ஊர்கோலம் ஆரம்பிக்கும். அதை அறிந்த எரிபொருள் நிறுவனங்கள் வார இறுதியில் வழமை போல, கேட்பாரின்றி விலையைக் கூட்டும். அதிலும் மசகு எண்ணெய் விலையும் கூடி, கனடிய டொலரின் பெறுமதியும் குறைய, விலை உச்சத்திற்கே போகும். திட்டிக்…

    ஒன்ராறியோவில் வதிவிடத்தை வாடகைக்கு எடுக்கும்போது விதிமுறைகளா?

    உங்களுக்கான வதிவிடத்தை மாதாந்த வாடகைக்கு பெறும்போது வீட்டுச் சொந்தக்காரர் பல்வேறு விதிமுறைகளை உங்களுக்குச் சொல்லி, உங்களுடைய விண்ணப்பத்தை மறுக்கக் கூடும். நிலக்கீழ் வீடாகட்டும், அல்லது பெரும் வாடகைக் கட்டடத் தொகுதியாகட்டும். உங்கள் விண்ணப்பத்தின் போது வதிவிடச் சொந்தக்காரர்கள் சொல்கின்ற விதிகள் சில…

    வசதிக்கேற்ற மாடி வீட்டு வாசம்

    என்னதான் இருந்தாலும் கடைசியில் உங்கள் வாழ்க்கை முறை என்ன, வருமானம் என்ன, தேவை என்ன என்பதைப் பொறுத்தே உங்கள் வாழிடத்திற்கான தெரிவு அமையும். எனவே முன்னரே சாதக பாதகங்களை சரியாக அறிந்து கொண்டால், உங்கள் புத்திசாலித்தனமான முதலீடாக இது அமையும். …

    வேலி தாண்டாதிருக்கச் ஆறு வழிகள்

    இந்த வழிகளைப் பயன்படுத்தி, உங்கள் தரவுப் பாவனையைக் குறைத்தால், வேலி பாயப் போய், படக்கூடாத இடங்களில் கிழுவந் தடி குத்துவதை தவிர்க்கலாம்.…

    நிம்மதியாய் பயணம் செய்யுங்கள்

    பயணத்தின் போது சுகவீனம் அடைவது பற்றியோ, விபத்தில் அகப்படுவது பற்றியோ நாங்கள் யோசிப்பதில்லை. ஆனால், துரதிஷ்ட நிகழ்வுகள் நடந்தால், அதற்கான செலவீனம் சில நேரம் லட்சக்கணக்கான டொலர்கள் வரை செல்லலாம்.…

    இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே!

    சதா மனதில் கவலையும், காதில் செல்போனுமாய் திரிவோருக்கு காதில் தேனாய் வந்து பாய்கிறது ஒரு செய்தி!…

    இலவச வருமான வரிச் சேவை!

    திருமணம், அல்லது சிறந்த தொழிலாளர் விருது ஆகியவற்றிற்காக தரும் பணத்தில் வருடாந்தம் ஐநூறு டொலர் வரைக்கும் வரி இல்லை. (பணம் கிடைக்கும் என்பதற்காக வருடாந்தம் திருமணம் செய்யத் தேவையில்லை!)…

    முற்பணம் கட்டின் பிற்பகல் விளையும்

    மாதம் மாதமோ, மாதம் இருமுறையோ தப்பாமல் வரும் வீட்டுக் கடன் கொடுப்பனவு வழமையில் 25 வருடங்கள் நீளும். வீடு வாங்கிய தொகையை விட, அதிகமான வட்டியை அந்த நீண்ட காலத்திற்குள் வங்கிகள் அறவிடுகின்றன. அனாவசியமாய் வங்கிக்கு கொடுக்கும் பணத்தைச் சேமிக்கப் பல வழிகள்…

    Page 2 of 212