Recent Comments

  Home » 2016 » March

  மநு – வின் நூலை எரித்தால் என்ன?

    பா.செயப்பிரகாசம் (இந்திய உபகண்டத்தின் கேவலங்கள் மீது உலகின் இந்தியர்கள் ஒரு தினத்தை உருவாக்குவதும், பெருவிழாக்களையும் எடுக்கலாமே? எடுத்தால் இந்தக் கண்டத்தில் ஜனநாயகம் இருக்கின்றது எனக் கருதிக் கொள்ளலாம். இந்தக் கேவலங்கள்தான் சாதி அடக்குமுறைகள். காந்தி தேசத்தின் ஒவ்வொரு அரசுகளிலும் சாதி…

  தேசியக் கடமை

  நிலவு காலம்! நள்ளிரவு. நிசப்தம் கலைத்து நித்திரை குலைத்து நாய்கள் குலைக்கும். பயிர்கள் பிடுங்கி புற்கள் நிறைந்த தோட்டத்திற்குள் கூடி நின்று ஊளையிடும். திருடர்... பேட்டைக்குள் நுழைந்த அந்நிய நாய்கள்... ஆவிகள்... உயிர் பறிக்க வரும் எமன்... முதுகில் லாண்ட் பண்ணும்…

  கல்லால் எறிந்து கொல்லுங்கள் அவளை!

  நம்பிப் போன உன்னை நட்டாற்றில் விட்டு 'தலை' மறைவாகியிருந்தால் உனக்கும் தெரிந்திருக்கும் அந்த வலி. அப்போதும் கூட தற்கொடை செய்யும் துணிச்சல் உனக்கு... உனக்கு இருக்குமாயின் முதலாவது கல்லை எறி அவள் மேல்!…

  பைரவன் சேவை நாட்டுக்குத் தேவை!

  சொன்னால் சிரிக்கக் கூடாது. வாழ்நாள் விருது சாத்தப்பட்ட மூத்த ஊடகவியலாளர் போலவே, 'கவிஞர்' அகரமுதல்வன் பற்றியும் எனக்கு முன்பின் தெரியாது. (அடடா... வாழ்க்கையில் பாதியை இழந்திட்டீங்களே! வாசிக்காமல் பின் எதுக்கடா கருத்துச் சொல்றாய்?...) முகநூலில் இந்தச் சர்ச்சை வந்த போது, கதையை…

  விதைத்ததை அறுக்கிறோம்!

  தமிழ்ப் போராட்டமும், அடிப்படையில் மொத்தத் தமிழினமும் ஒரு கேலிக் கூத்தாகத் தான் வந்து முடிந்திருக்கிறது. தங்கள் வாழ்வையே போராட்டத்திற்கு என அர்ப்பணித்து வாழ்வை இழந்தவர்கள் புலிகள் இயக்கத்தில் மட்டுமல்ல, மாற்று இயக்கங்களிலும் இருந்திருக்கிறார்கள். தங்கள் வாழ்வைத் தொலைத்தாலும், இன்றைக்கும் மாற்று இயக்கங்களின்…

  பிரபஞ்சத்திற்குள் தன்னைத் தேடல்

  எப்போ எங்கோ அடிக்கடி கேட்ட பாடல். விளங்க முடியாத நிலையிலும் ஈர்த்தது. அடி, நுனி தெரியாமல் மனதிற்குள் புதைந்து கிடைந்தது. தற்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகம் ஒன்றில், அதன் பாடல் வரிகளைப் பற்றி புகழ்ந்ந்து எழுதியிருந்த போது, அதைத் தேடிப் பிடிக்க...…

  குற்றவாளிக் கூண்டில் ஐநா

  பா. செயப்பிரகாசம் “ஜே. பி. என நண்பர்களால் அழைக்கப்படும் பா.செயப்பிரகாசம் 1941இல் பிறந்தவர். எழுபதுகளின் புகழ் பெற்ற இலக்கியப் போக்குகளில் ஒன்றான கரிசல் இலக்கியத்தைச் செழுமைப்படுத்திய முக்கியமான சிறுகதைக் கலைஞர்களுள் ஒருவர். வானம் பார்த்த பூமியான கரிசல் காட்டு வாழ்வின் துயரார்ந்த…

  மீண்டும் குழந்தையாக!

  வாசித்துக் கொண்டிருக்கும் இன்னொரு புத்தகத்திலிருந்து தெரிந்து கொண்ட பாடல்! வயதான தாய், தந்தையரை முதியோர் இல்லத்தில் விடும் பழக்கம் எங்களுக்கும் வந்து விட்டது. இதில் சூழ்நிலைகளை அறிந்து கொள்ளாமல், ஒட்டுமொத்தமாய் தீர்ப்பு வழங்க முடியாது. தமிழ் முதியோர் இல்லம் ஒன்றுக்கு வேறு…

  கண்களைப் பனிக்க வைக்கும் வேண்டுதல்!

  சிறு வயதிலேயே கண் பார்வையை இழந்த Andrea Bocelli யும் நம்ம Celine Dion உம் (அது தான் கனடா நாட்டு!) இணைந்து பாடிய பாடல். Quest for Camelot படத்திற்கான இந்தப் பாடல் கோல்டன் குளோப் விருது பெற்றதுடன் ஒஸ்கார்…

  அனுபவம் புதுமை

  அமெரிக்காவில் புகழ் பெற்ற மெக்சிக்கோ நாட்டு கிட்டார் கலைஞன் ஒருவரின் சுயசரிதையை வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் அமெரிக்காவில் புகழ் பெற்ற ஸ்பானியப் பாடல்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் Bésame Mucho என்ற பாடல் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது.  மெக்சிக்கோவைச் சேர்ந்த பாடலாசிரியரான  Consuelo…

  Page 1 of 212