Recent Comments

    கண்களைப் பனிக்க வைக்கும் வேண்டுதல்!

    சிறு வயதிலேயே கண் பார்வையை இழந்த Andrea Bocelli யும் நம்ம Celine Dion உம் (அது தான் கனடா நாட்டு!) இணைந்து பாடிய பாடல். Quest for Camelot படத்திற்கான இந்தப் பாடல் கோல்டன் குளோப் விருது பெற்றதுடன் ஒஸ்கார் விருதுப்போட்டிக்கான பாடல்களில் ஒன்றாக இருந்தது. ஆங்கிலத்திலும் இத்தாலியன் மொழியிலும் அமைந்த இந்தப் பாடல் இறைவன் மீதான வேண்டுதலாக அமைந்திருந்ததால் Prayer என்ற தலைப்பு! தனிமையில் கேட்கும் போது நம்மைப் போல கண்கள் பனித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல!

    Postad



    You must be logged in to post a comment Login