தமிழ் மரபுத் திங்களை ஒட்டிய கலைவிழா தை மாதம் 31ம் திகதி, 2015 அன்று Milliken Mills H.S, 7522 Kennedy Road, Unionville, Markham Ontario L3R 9S5 இல் நடைபெறுகிறது.
மாலை 2 மணிக்கு ஆரம்பமாகும் நிகழ்வில் கலைநிகழ்வுகள் இடம் பெற உள்ளன.
Related Posts:
இயற்கை - நிலம் - இசை : 20 T.சௌந்தர். இயற்கையின்உயிர்த்துடிப்பும்வரைமுறையற்றதொழில்துறையும் : சென்ற பகுதியில் கி.மு 6 ம் நூற்றாண்டைச் சேர்ந்த…
You must be logged in to post a comment Login