Recent Comments

  Home » Archives by category » கருத்து » சிண்டு முடியப்பன்

  ‘முகப்புத்தக’ மாவீரர் மாதம்!

  ‘முகப்புத்தக’ மாவீரர் மாதம்!

  கார்த்திகை பிறந்தால் போதும். முகப்புத்தக மாவீரர்களின் துன்பம் தாங்க முடியாது. மே மாதம் என்றவுடன் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு நடத்தும் அதே கூத்து, கார்த்திகையில் திரும்பவும் தொடரும். முள்ளிவாய்க்கால் தினத்திற்கு, இணையத்தில் அகப்பட்ட, கண் கொண்டு பார்க்க முடியாத படங்களைப் போட்டு…

  ஆடு நனையுது என்று அழும் புலன் பெயர்ந்த ஓநாய்கள்!

  தமிழ்க் கைதிகள் விவகாரம் ஒரு Tragicomedy ('துன்பியல் நகைச்சுவைச் சம்பவம்!?') லெவலுக்குப் போய்க் கொண்டிருக்கிறது. முள்ளிவாய்க்காலில் தேசியத் தலைவர் வெள்ளைக் கொடி ஏற்றியதிலிருந்து, இராணுவத்தினரால் புலிகள் எனக் கைது செய்யப்பட்டவர்களின் நிலை இன்று இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளினதும் புலன் பெயர்ந்த தமிழுணர்வாளர்களினதும்…

  பிரபாகரன் படையணி திருப்பக் கால் பதிக்கும் மண்ணில!

  பிரபாகரன் படையணி திருப்பக் கால் பதிக்கும் மண்ணில!

  என்னவோ, மாவீரர் மாதம் தமிழுணர்வாளர்களுக்கு அள்ளி வழங்கிக் கொண்டு தான் இருக்கிறது. நாராயணனுக்கு தொலைவில் நின்று செருப்பெறிந்ததை, செருப்பால் அடித்ததாய் பெருமை கொண்ட சூடு ஆற முன்னால், இந்த தமிழுணர்வாளர்கள் முகப்புத்தகத்தில் ஈழம் கிடைத்த பெருமையில் தலைகால் தெரியாமல் துள்ளிக் குதிக்கிறார்கள்.…

  தேசியத் தலைவரும் செந்திலின் வாழைப்பழமும்

  எந்த யுத்தம் முடிந்தாலும், வெற்றி பெற்றவர்கள் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடத்தி தங்கள் வீரத்தை மெச்சி பெருமை கொண்டு களிகூர்வது வழமையானது. கைப்பற்றிய ஆயுதங்கள் முதல் எதிரிகளின் உடல்கள் வரைக்கும் கண்காட்சிக்கு வைத்துப் பெருமை கொண்டாடியதெல்லாம் நாங்கள் கண்ணால் கண்டவையே! ஆக்கிரமித்து வெற்றி…

  ஏக பிரதிநித்துவம் கோரும் ஏகப்பட்ட பிரதிநிதிகள்!

  ஏக பிரதிநித்துவம் கோரும் ஏகப்பட்ட பிரதிநிதிகள்!

  சிண்டு முடியப்பன் புலன் பெயர் மகாஜனங்களே, தேசியத் தலைவர் திரும்பி வரும் வரையில் அவர் கையளித்த போராட்டத்தை சிரமேற் கொண்டு, நீங்கள் வீரம் செறிய அந்தப் போராட்டத்தை முகப்புத்தகத்தில் முன்னெடுப்பது குறித்து, வரவேண்டிய நேரத்தில் வருவதற்காக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் அவர் பக்கத்தில்…

  புரியாத மர்மங்கள்: ஒரு தொடர்கதை

  புரியாத மர்மங்கள்: ஒரு தொடர்கதை

  சிண்டு முடியப்பன் நீதிபதிகள் தீர்ப்புச் சொல்லும் போது, தெளிவாக இருக்க வேண்டும். ஒரு முற்றுத் தரிப்பு என்ன, அரைத் தரிப்புகளில் கவனம் இல்லாவிட்டால் தீர்ப்பே தலைகீழாகி விடும். பிரிட்டிஷ் காலத்தில் தூக்குத் தண்டனைகளுக்கு மேல் முறையீடு செய்ய லண்டனில் உள்ள பிரிவி…

  ஒண்ணுமே புரியலை ஈழத்திலே! என்னமோ நடக்குது! மர்மமாய் இருக்குது!

  ஒண்ணுமே புரியலை ஈழத்திலே! என்னமோ நடக்குது! மர்மமாய் இருக்குது!

  சிண்டு முடியப்பன் இந்தத் தேர்தலைப் பார்த்ததும் நமக்கு அந்தக் காலத்து அசைவ ஜோக் நினைவுக்கு வருகிறது. (பெண்ணியவாதிகள், தூய்மைவாதிகள் மன்னிக்க!). தங்களுக்குப் பிரசவ வேதனை வராமல், தந்தைமாருக்கே அந்த வேதனை வர வேண்டும் என மாதர் சங்கம் ஒன்று கடவுளிடம் சண்டைக்குப்…

  மேதகு மறத் தமிழ் உணர்வாளர்களே! நாக்கைப் பிடுங்கிற மாதிரி ஒரு நாலைந்து கேள்வி!

  சிண்டு முடியப்பன் சுப்பர் சிங்கர் போட்டியில் 'விஜய் டிவி துரோகம் இழைத்து விட்டது, 37 நாடுகள் சதி செய்து விட்டன, திட்டமிட்ட இன அழிப்பு நடந்து விட்டது' மாதிரி நடக்கும் திருக்கூத்துக்களைக் கண்டு, எரிச்சல் தாளவில்லை. ஈழத்தை விற்றாரா? வாங்கினாரா? பிச்சை…

  பேய்களுக்குப் பாய் விரிக்கும் பேய்வெட்டிகள்

  பேய்களுக்குப் பாய் விரிக்கும் பேய்வெட்டிகள்

  அப்பாடா! ஒருவாறாகத் தேர்தல் திருவிழா ஓய்ந்து முடிந்து விட்டது. அரசியல் வியாபாரிகள் கடைகளை மூடி, லாப நட்டக் கணக்குப் பார்த்தபடியே நடையைக் கட்ட, பல்வேறு பக்கங்களாய் பிரிந்து நின்று போர்க்கொடி தூக்கி, குத்துவெட்டுப் பட்ட தமிழர்கள் தங்கள் தங்கள் வேலை வெட்டிகளைப்…