Recent Comments

  Home » Archives by category » கருத்து

  பட்ட பின்னால் வருகிற ஞானம்

  பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி திருவெம்பாவைக்குப் பனிக்குளிரையும் பொருட்படுத்தாது, பக்தி தவிர்ந்த சகல காரியங்களுக்காகவும், இளைஞர் கூட்டம் கோவிலில் ஆஜராகுவது போல, புலிகள் மாநாட்டு மண்டபம் ஒன்றில் அதிகாலை செய்மதி :மூலம் அரங்கேற்றிய தேசியத்தலைவரின் மாவீரர் தின உரையைக் கண்டு கொண்டு…

  உழவர் பெருவிழா

  உழவர் பெருவிழா

  ஒவ்வொரு நவம்பரும் ரொறன்ரோவில் நடக்கும் பெரும் நிகழ்ச்சி ஒன்று தமிழர்களின் ரேடார்களுக்கு தப்பி விடுகிறது. கொத்துரொட்டியும் சூடிதார் மலிவு விற்பனையும் இல்லாததும் காரணமாக இருக்கலாம். வசந்தமும் கோடையும் ஓய்வின்றி உழைத்துக் களைத்த விவசாயிகளின் Royal Winter Fair பெருவிழா  CNE எனப்படும் …

  கூடு விட்டுப் போன ஆவி!

  சில வாரங்களுக்கு முன்... வீட்டுப் பின்புறமாய் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்க... முன்வீட்டு பங்களாதேஷிக்காரரும் பக்கத்து வீட்டு இந்தியத்தமிழ்ப் பையனும் உரையாடும் சத்தம் கேட்டது. நீ ஆவியை நேரில் பார்த்திருக்கிறாயா? பங்களாதேஷிக்காரர் கிறிஸ்தவர். தமிழ்ப்பையன் வெள்ளையினப் பெண்ணை திருமணம் செய்தவன். பேய்,…

  லாப நட்டக் கணக்குப் பார்த்த படுகொலைகள்

  புலிகள் தங்கள் கொலைகளுக்கு உரிமை கோருவது எப்போதும் அதனால் ஏற்படும் லாப நட்டங்களை கணக்குப் பார்த்தே! தங்கள் ரசிகர் கூட்டத்தை உசுப்பேத்துவதா, அவர்கள் கோபம் கொள்ளாமல் பேய்க் காட்டுவதா, அதனால் அரசியல் ரீதியாக பாதிப்பு ஏற்படுமா, வேறு யாரையாவது குற்றம் சாட்டி…

  தேசிக்காய்த் தலையரும் மாபுனிதரும்

  வணங்காமுடி குண்டாயுதபாணி ஆங்கிலத்தில் Attention span என்ற ஒரு வார்த்தைப் பிரயோகம் உண்டு. அந்தப் பதத்தின் அர்த்தம் எந்த ஒரு விடயம் பற்றியும் ஒருவர் அவதானம் செலுத்தும் கால அளவைக் குறிப்பது. மகாஜனங்கள் அரசியல்வாதிகளின் கோளாறுகளை விரைவாகவே மறந்து, தொடர்ந்தும் அவர்களின்…

  அண்ணனோட பெருமை உலகத்துக்கே தெரிஞ்சிடுச்சு!

  அண்ணனோட பெருமை உலகத்துக்கே தெரிஞ்சிடுச்சு!

  அண்ணனோட பெருமை உலகத்துக்கே தெரிஞ்சிடுச்சு! அண்ணன்கிட்ட போட்டோ எடுத்த மொடல்கள் எல்லாம் பேஸ்புக்கில் உலகப் புகழ் பெற்றதைக் கேள்விப்பட்ட மற்ற மொடல்கள் எல்லாம் அண்ணனின் பூந்தோட்டத்தை மொய்க்கத் தொடங்கி விட்டன. தேசிக்காய்த் தலையரின் துப்பாக்கி துரோகிகளைக் கண்டவுடன் வெடிக்கும் நேரத்தை விட…

  மொடல் அழகி Madam Butterfly

    தனக்கு பேஸ்புக்கில் கிடைத்த பதினைந்து நிமிடப் புகழை அறிந்தோ என்னவோ, இந்த வண்ணத்துப் பூச்சி இன்றைக்கும் வீட்டு முன் பூந்தோட்டத்தில்... எங்கோ போய் வந்து காரை நிறுத்தி உள்ளே செல்ல முன்... கண்ணில் பட்டது. பாய்ந்து சென்று கமெராவை எடுத்து…

  செவ்வந்திப் பூ முடிக்க சின்னக்கா!

  சரி, ராஜகுமாரி கிடைக்கும் வரைக்கும் புதிரை ஒத்திப்போட வேண்டியதாயிற்று! நண்பர்கள் பலர் ராஜகுமாரி பரிசிலாகக் கிடைக்காது என்றவுடன் போட்டியாளர்களாக மறுத்து விட்டார்கள். நல்ல காலம், ராஜகுமாரி இருந்திருந்தாலும், பெண்ணை பண்டமாக்குவதாக பெண்ணியவாதிகள் சண்டைக்கு வேறு வந்திருப்பார்கள்! சரி, ராஜகுமாரி கிடைத்தாலும், வெற்றியாளர்களுக்கு…

  வேர்களைத் தேடும் கேரள டயறீஸ்!

  விகடனில் மலையாளத்து கானம் படம் பற்றி சிலாகித்து எழுதியிருந்தார்கள். ஜேசுதாஸ் பாடல்கள் பற்றி விதந்துரைத்ததால், அந்தப் பாடல்களை எப்படியாவது கேட்க வேண்டும் என்ற ஆர்வம். அதீதமான ஜேசுதாஸ் ரசனைக்கு காரணம் நண்பன் கேதீஸ்! மாம்பூவே, சிறு மைனாவேயில் மெய் சிலிர்த்து, முதல்…

  வடிவங்கள் மீது மீண்டும் சில….வரிகள்.

  அன்பு லிங்கன் கடந்த “தாயகம்” இதழில் Arlene Gottfried இற்கு அஞ்சலி செய்யும் வேளையில் அனைத்து நாடுகளிலும் கலைகள் பிறக்கின்றன, வாழ்கின்றன, மடிகின்றன, பாதுகாக்கப்படுகின்றன எனும் எண்ணம் எனக்குள் தோன்றியது. விளம்பரப்படுத்தப்படாத வடிவங்களும் எமது காலங்களில் வாழ்ந்தன. இலங்கையினது வடிவக் கலை…

  Page 1 of 19123Next ›Last »