Recent Comments

    Home » Archives by category » வாழ்வு

    உள்ளி நடுங்கள்!

    வாயு பகவானின் பக்தர்களாக இருந்தால் நீங்கள் அதிகமாக உள்ளி உட்கொண்டு வாயு பகவானைக் 'குஷி'ப்படுத்துவீர்கள். உள்ளி வாயு பகவானை நன்றாகவே கிளப்பி விடும். இரத்தம் குடிக்கும் ட்ரகுலா பேயை விரட்ட மேற்குலகில் உள்ளியைப் பயன்படுத்துவதாக ஐதீகம் உண்டு. தடிமன், காய்ச்சல் போன்றவற்றில் இருந்து குணம் அளிக்கக் கூடிய வல்லமையும், கூடாத ஆவிகளின் தொல்லையை தடுக்கும் வலிமையும் உள்ளிக்கு உண்டு என ரூமேனியர்கள் நம்புகிறார்கள். அங்கே தான் ட்ரகுலா…

    வசந்த மலர்களை நடுங்கள்!

    வசந்த காலம் பிறந்ததும் மாற்றான் தோட்டத்து டியூலிப்புகளைக் கண்டு மையல் கொண்டு, 'நானும் புதுவீடு வாங்கினனான் தானே, உவேக்கு வைச்சுக் காட்டிறன்' என்று வீரசபதம் எடுத்திருப்பீர்கள். இந்த வசந்த காலப் பூக்களுக்கான குமிழ்களை நடுவதற்கான காலம் இப்போது தான். இவை குளிர் காலத்தில் நடப்படுவதால், fall bulbs என்று அழைக்கப்படுகின்றன. பனி கொட்டி மூடி நிலம் உறைந்திருக்கும்போது, உள்ளே வேர் விட்டு, வசந்த காலம் வரும் வரை…

    எருவெல்லாம் பெரும் பொய்யடா, வெறும் குப்பை அடைத்த பையடா!

    வீட்டுத் தோட்ட சீசன் ஆரம்பமாகி விட்டது. பெரும் பெட்டிக்கடைகளும், கார்டன் சென்டர்களும் தற்போது பைகளில் மண்ணும் எருவும் விற்பனை செய்வார்கள். கடைகளில் இவற்றையெல்லாம் பைகளில் அடைத்து வகை வகையாக வைத்திருப்பார்கள். தமிழர்கள் தானே! எதையாவது மலிவாகக் கண்டவுடன், மலிவு எண்டா நல்லதாத் தானே இருக்கும் என்று அள்ளிக் கட்டிக் கொண்டு வந்திருப்பீர்கள். தோட்டத்தில் போட்டு பயிர் நட, எல்லாம் வாடி வதங்க... நல்லாத் தான் சுத்திப் போட்டான்…

    வத்தாளைக் கிழங்கு

    வத்தாளைக் கிழங்கு பசி போக்குவதில் பெரும் பங்கு வகிக்கக் கூடியது. உருளைக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு போல, மாப்பொருளை வழங்குவதற்குரிய முக்கிய உணவுப் பொருளாக…

    அட, வெங்காயங்களே! உங்கட வெங்காயம் வேற! இவங்கட வெங்காயம் வேற!

    வெங்காயம் இல்லாத தமிழ்ச் சமையல் இல்லை. வேத விதிகளின்படி பிராமணர்வாள் வெங்காயம் சாப்பிடக் கூடாது என்றால்... உலகம் முழுவதும் உள்ள பிராமணாள் ஹோட்டல்கள் எல்லாம்…

    செவ்வந்திப் பூ முடிக்க சின்னக்கா!

    சரி, ராஜகுமாரி கிடைக்கும் வரைக்கும் புதிரை ஒத்திப்போட வேண்டியதாயிற்று! நண்பர்கள் பலர் ராஜகுமாரி பரிசிலாகக் கிடைக்காது என்றவுடன் போட்டியாளர்களாக மறுத்து விட்டார்கள். நல்ல காலம்,…

    பலவீனமுறும் இதயம்

    பலவீனமுறும் இதயம்

    உங்கள் உடலில் உயிர் இருப்பதற்கு மட்டுமன்றி, ஆரோக்கியமாக நடமாடவும் சரியான இதயச் செயற்பாடு அவசியம். இதயம் தனது செயற்பாட்டை இழக்கத் தொடங்கும்போது, அதற்கான அறிகுறிகள்…

    தூக்கத்தில் உயிர் பறிக்கும் உயிர்கொல்லி!

    தூக்கத்தில் உயிர் பறிக்கும் உயிர்கொல்லி!

    குளிர்காலம் தொடங்கி விட்டது. வீட்டில் உள்ள காற்று சூடாக்கியை செயற்பட வைத்து, எரிவாயுவை எரித்துக் காற்றைச் சூடாக்கி வீடெங்கும் பரவ விட்டு உடலுக்கு இதம்…

    Page 1 of 11123Next ›Last »