Recent Comments

  Home » Archives by category » நிதி

  வீட்டுக் கடன் வட்டி வீதம் பற்றிக் கவனமாக இருங்கள்

  வீட்டுக் கடன் வட்டி வீதம் பற்றிக் கவனமாக இருங்கள்

  'உங்க எல்லாரும் வீடு வாங்கினம், உன்னைக் கட்டி நான் என்னத்தைக் கண்டன்' என்று உங்க வீட்டுக்காரன் தொண தொணப்புத் தாங்காமல் வீடு வாங்க ஐடியா பிறந்திருக்கும். வங்கியில் வீடு வாங்கக் கடன் கேட்டுப் போகும் போது, வெளியில் எத்தனை வீதத்திற்கு வட்டி…

  ஒன்ராறியோவில் சம்பளம் அதிகரிக்கிறது

  ஒன்ராறியோவில் சம்பளம் அதிகரிக்கிறது

  ஒன்ராறியோவில் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சச் சம்பளத்தின் அளவு அதிகரிக்கிறது. வருகின்ற அக்டோபர் முதல் 25 சதத்தினால் இந்த தொகை அதிகரிப்பதால், இனி மேல் வேலைகளுக்கான குறைந்த பட்சச் சம்பளம் 11.25 டொலர்கள் ஆகிறது. பொப் ரே முதல்வராக இருந்த என்.டி.பி கட்சி…

  தலையைச் சுத்தாமல் வீட்டை விற்பனை செய்யுங்கள்

  தலையைச் சுத்தாமல் வீட்டை விற்பனை செய்யுங்கள்

  உங்கள் வீட்டை விற்பதற்கு முகவரைத் தேடிப் பிடிக்கிறீர்கள். அதிலும் அவர் தனது சேவைகளுக்காக அறவிடும் பண வீதம் குறைவாக விளம்பரப்படுத்தியிருந்தால், ஆளை ஒரே அமுக்காக அமுக்கி, அவர் மூலமாக வீட்டை விற்பதற்கு பட்டியலிடக் கூடும். உங்கள் முகவர் வீட்டை விற்பதற்கு அறவிடும்…

  கடன் பட்டார் நெஞ்சம் போல் கலக்குங்கள்!

  கடன் பட்டார் நெஞ்சம் போல் கலக்குங்கள்!

  ஊரில் களம் பல கண்ட உங்களுக்கு, வேலிச் சண்டை இல்லாமல் தோள்கள் தினவெடுக்க... 'காணி நிலம் வேண்டும், பராசக்தி' என்று வீடு வாங்கும் கனவில், வீட்டு விற்பனை முகவரைப் பிடித்து, மார்க்கம், ஸ்ரூஃப்வில் எல்லாம் நிறைந்து வழிந்ததால், பிக்கறிங் பக்கமாய் வீடு…

  ஊருக்குப் பணம் அனுப்பி செஞ்சோற்றுக் கடன் தீருங்கள்

  ஊருக்குப் பணம் அனுப்பி செஞ்சோற்றுக் கடன் தீருங்கள்

  நேரங் காலம் தெரியாமல் தூக்கம் கலைக்கும் தாயகத்து உறவுகளின் தொல்லையைக் குறைக்க தாயகம் இணையத் தளத்தில் சர்வதேச நேரங்களைப் பார்க்கக் கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது பற்றித் தெரிவிந்திருந்தோம். அதனால் பலரும் பயனடைந்து, நிம்மதியாக உறங்குவதாகத் தெரிகிறது. உறங்கினாலும் தூக்கத்தைக் கெடுக்கும் நினைவுகள்…

  வீட்டை அதிக விலைக்கு விற்று இந்திர லோகம் காணுங்கள்.

  வீட்டை அதிக விலைக்கு விற்று இந்திர லோகம் காணுங்கள்.

  உற்றார், உறவினர்கள், நண்பர்கள் தங்கள் புதுவீடுகளுக்கு அழைக்கும்போது, அவர்களின் வீட்டைப் பார்த்து விட்டு, 'உவையை விட, பெரிய வீடு வாங்கிக் காட்டுறன்' என்றோ, வீட்டில் பிள்ளைகள் வெளியேறிய பின்னால், 'இந்தப் பெரிய வீட்டைப் பராமரிப்பதே பெரிய வேலை' என்றோ, தற்போதைய வீட்டை…

  புதுமனைப் புகுவிழாவுக்கு முன்னால்…

  புதுமனைப் புகுவிழாவுக்கு முன்னால்…

  வீடு வாங்கப் புறப்பட்டு கடைசியில் மாமி, மாமா, மைத்துனர் விருப்புக்கேற்பவும், நியூமரோலஜிபடி 13ம் இலக்கம் வராதபடிக்கும், (அப்படித்தான் 13 இலக்கம் வந்தாலும் அதற்கு அருகில் A போட்டு விடும் நியூமரோலஜி சாத்திரிமார்களும் உண்டு) வீடு வாங்க அச்சாரமும் கொடுத்து ஒருவாறாக…

  முற்கடன் பெறின் பிற்பகல் பயன்!

  மார்க்கத்தில் மில்லியன் டொலர் கனவு வீட்டை வாங்க கனவு காண்பதற்கு முன்னால், விரலுக்குத் தகுந்த வீக்கம் போல, வருமானத்திற்குத் தகுந்த வீட்டை வாங்குவதற்கு வசதியாக, உங்கள் வருமானத்திற்கு பெறக் கூடிய அதிகளவு வீட்டுக் கடன் அளவை முன்கூட்டியே உறுதி செய்ய வேண்டும்.…

  வீட்டுக்காரிக்கு ஒரு வைப்பு

  வீடு வாங்கித் தர, உங்கள் தரகர் வார இறுதிகளில் உங்களை குடும்ப சமேதரராய் வீடு வீடாய் ஏற்றிப் பறிக்க, ஒருவாறாக உங்கள் கற்பனையில் வடிவெடுத்த மாளிகையைத் தேடிப் பிடித்திருப்பீர்கள். தேடிப் பிடித்தால் மட்டும் போதுமா? வீட்டில் மாமி, மாமா, மைத்துனர்கள் என்று…

  தனக்குத் தெரியாச் சிங்களம் தன் பிடரிக்குச் சேதம்

  உங்கள் வீட்டை விற்பதற்கு நீங்கள் விற்பனை முகவரை நாடுகிறீர்கள். விற்பனைத் தொகையில் முகவர்களுக்கான தரகுப் பணக் கழிவு உண்டு. அதிலும் தற்போது வீடு விற்கும் விலையில் அந்தத் தொகை கணிசமானது. வழமை போல, 'உவருக்கு ஏன் வீணாய் அவ்வளவு காசு குடுப்பான்?'…

  Page 1 of 212