Recent Comments

    Home » Archives by category » கலை இலக்கியம்

    கொண்டாட்டம் – சிறுகதை

    <strong>கொண்டாட்டம் – சிறுகதை</strong>

      பூங்கோதை  அம்மா தன் கால்களில், நான் விளையாடும்  ரோலர் ஸ்கேட்ஸ் (roller skates ) பூட்டியிருப்பது போல, நிற்காமல் அசுரத்தனமாக வீட்டினுள்ளும் புறமும் ஓடிக்கொண்டேயிருந்தாள்.  அவளைப் பார்க்க பாவமாக இருந்தாலும்,அவளும் தன் வாயைத் திறந்து தனக்கு ஓய்வு வேண்டும் என்று அப்பாவைக் கேட்கலாம் தானே என எனக்குத்…

    திராவிடக் கோவில்களின் கட்டுமானம்

    திராவிடக் கோவில்களின் கட்டுமானம்

    நெல்லையப்பர் கோயில் ஓர் பார்வை ! ஜோ இந்தியாவின் கோயில்களின் - கட்டிடக்கலைப் மூன்று வெவ்வேறு பாணிகளை பின்பற்றபடுகிறது.      அவை  நாகரா, வேசரா மற்றும் திராவிட கட்டிடக்கலை ஆகும். இந்தியாவின் வடக்கு பகுதிகளில் நாகரா மற்றும் வேசரா கட்டிடக்கலைப் பாணி பேணப்படுகிறது. தென் பகுதிகளில் திராவிட பாணி கட்டிடக்கலை பின்பற்றப்பட்டது.  திராவிட கட்டிடக்கலை, வேத காலத்துக்கு முந்தையது என நம்பப்படுகிறது.  திராவிடக்கோயில்கட்டிடக்கலைகளின்சிறப்பம்சமாககருதப்படுவதுகருவறையுடன்கட்டப்படும்கோயில்கள்,  அதன்செறிவானவளையங்கள்கொண்டசுற்றுப்பாதைகள்(பிரதக்ஷிணபாதைகள்) மற்றும்,  நீண்டுசெல்லும்தாழ்வாரங்கள்,  கோவில்குளம்(தெப்பக்குளம்), திறந்தவெளிகள் (நந்தவனம்) போன்றவைஆகும். ஆலய கட்டிட அமைப்பு என்பது, நிகழ்த்தப்படும்  சடங்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.  மக்களின் கலாச்சாரம் மற்றும் காலநிலை காரணிகளும் இதில் உள்ளடங்கும். கோவிலின் முழு சுற்றளவு 850 அடிக்கு 756 அடி கொண்டது. கோவிலின் பிரதான நுழைவாயில் ராஜகோபுரத்துடன், கிழக்குப் பக்கமாக உள்ளது. கோவிலை அணுகும் நான்கு திசைகளிலும் நுழைவாயில்கள் உள்ளன. நெல்லையப்பர் கோவில் தெற்கு மாடவீதியில், கொடிமர மேடு கொட்டகை மற்றும் களஞ்சிய அறைகள் அமைந்துள்ளன. இந்த நடைபாதையில் உள்ள தூண்கள் அழகாக செதுக்கப்பட்ட அமைப்புகளைக் கொண்டுள்ளவை. நடைபாதையின் தென்மேற்கில் வடமலையப்பபிள்ளை காலம் வரையுள்ள நாயக்கர்ஆட்சியாளர்கள்உருவங்கள்  உள்ளன. கிழக்குதாழ்வாரத்தில்நந்தி, பவளக்கொடி, அல்லி, மன்மதன், என மிகவும் கவர்ச்சிகரமான உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.. கி.பி 1155…

    சுற்றந்தழால்

    சுற்றந்தழால்

    தாணப்பன் கதிரின் முதல் சிறுகதை தொகுப்பு திருநெல்வேலியை சேர்ந்த பா. தாணப்பன் என்கிற தாணப்பன் கதிர்  எழுதிய முதல் சிறுகதை தொகுப்பாகும் ”சுற்றந்தழால்” . தனது தந்தை ப். பரதேசியா பிள்ளை அவர்களுக்கு இப்புத்தகம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பிரபல எழுத்தாளர், கவிஞர், நெல்லையின்…

    நாவல் எழுதுவதில் எனக்கு விருப்பமே இல்லை….

    நாவல் எழுதுவதில் எனக்கு விருப்பமே இல்லை….

    க.கலாமோகன் தூங்கி முடியமுன் ஓர் கனவு. ஓர் இளம் ஆணின் முகம். வெள்ளைத் தோடுகள் அவனது காதுகளில். அவைகள் இப்போதும்  எனக்குள். அவன் ஓர் சிறிய தொழிலாளி. அழகின் சின்னம். அவனை ஓர் பிஸ்சா கடைக்குள் கண்டேன். இந்த இளையவனின் முகம் …

    இரண்டு வெள்ளைக் கிழவர்களும் மொத்தமான கறுப்பியும் ஓர் ரக்ஸி ட்ரைவரும்

    இரண்டு வெள்ளைக் கிழவர்களும் மொத்தமான கறுப்பியும் ஓர் ரக்ஸி ட்ரைவரும்

    க.கலாமோகன் (20 வருடங்களுக்கு முன்பு “ஆபிரிக்கச் சிறுகதைகள்” எனச் சில சிறுகதைகளை எழுதினேன். இவைகள் இந்தக் கண்டத்தின் வாழ்வியலை உள் வாங்கியவையே. இந்தக் கதைகளை அனுப்பும்போது, இவைகள் மொழிபெயர்ப்புக் கதைகள் அல்ல, என்னாலேயே எழுதப்பட்டது என அனுப்பும் பத்திரிகைகளுக்குக் குறிப்பிட்டிருந்தேன். ஆனால்…

    எனது கடை…

    க.கலாமோகன் (எழுத்தாளர் சுதேச மித்திரனினால் பல இலக்கிய, ஓவியத் திறைமையாளர்களின் உழைப்பால் மாதம் ஒருமுறை வெளிவரும் இதழ் “ஆவநாழி”. இந்த இதழ் ஓர் பிரசுர, இணைய இதழ் அல்ல. இது ஓர் செய்தித்துவ Whatsup இதழே. இந்த இதழின் அனைத்துப் பக்கங்களும்…

    உள்ளி

    க.கலாமோகன் எழுதுவதில் விருப்பம் இல்லாமல் இருந்தது. ஓர் இதழுக்கு “ஆம்” சொல்லியும் துண்டாக விருப்பமே இல்லை. இதழிலும், இதழ்காரர்களிடமும் கோபம், வெறுப்பு ,உள்ளன எனச் சொல்லமாட்டேன். சில வேளைகளில் எழுதுவதில் என்ன உள்ளது எனும் கேள்வி எனக்குள் வருகின்றது. மேசையில் இருந்து…

    தாவீதுத்திறவு

    தமயந்தி 2018. ஒக்டோபர் 1ஆம் திகதி, காலை 10மணி. பூதத்தம்பி கோட்டை, 2ம் ஒழுங்கை. அண்ணாவி தாவீதுத்திறவு வீட்டு முற்றத்து வேப்பமர நிழல். பழையதொரு சாய்ந்த பலகை நாற்காலியில் அண்ணாவியார். காரைநகர் கடற்படை தண்ணிப் பவுசரோடு வந்து சனங்களுக்கு சாட்டி மாதாங்கோயில்…

    புள்ளடி

    க.கலாமோகன் (பிரான்சில் வாழும், இலங்கைத் தமிழ் அகதிகள் பலர் விளம்பரப் பத்திரிகைகளை இலவசமாக விநியோகம் செய்யும் கம்பனிகளில் வேலை செய்பவர்கள். வீடு வீடாகச் சென்று தபால் பெட்டிகளுள் இந்தப் பத்திரிகைகளைப் போட வேண்டும். மாடி வீடுகளில் கீழ் தளத்தில் தபால் பெட்டிகள்…

    பன்னிரண்டு இளநீல ரோஜாக்கள்

    -தமயந்தி- காலை பத்து மணி. படுக்கையை விட்டு எழுந்திருக்க மனமில்லை. அடித்துப் போட்டாற்போல் அசதியாக இருந்தது. கடந்த பல வருடங்களாக இந்த தினத்தில் காலை ஏழுமணியிலிருந்து இரவு ஏழுமணிவரை தெருத்தெருவாக அலைவேன் கமெராவோடு. முந்நூறுக்கும் குறையாத படங்களைப் பிடித்துக் கமெராக் கூட்டுக்குள்…

    Page 1 of 3123