Recent Comments

    Home » 2016 » May

    இலக்கியத்திலும் போர்: யார் தலைவர்?

    இலக்கியத்திலும் போர்: யார் தலைவர்?

    க.கலாமோகன் இலக்கியம் படைப்பில் உள்ளதா அல்லது எழுதுபவர் தலைவர் ஆதலில் உள்ளதா? அநேகமான (எல்லோரிடமும் அல்ல) படைப்பாளிகளிடமும் சொல்வேன், உங்கள் “எழுத்து” உங்களைச் சாத்திரிகளாகக் காட்டுவதே. படைப்பு சாத்திரி சமாசாரம் அல்ல. கலைத்துவத்தால் கட்டப்படுவன தற்காலிக வாழ்வுத்துவ வழிகள். இந்த வழித்துவம்…

    பூப்பு நீராட்டு விழா -சமூகத் தேவையா?

    பூப்பு நீராட்டு விழா -சமூகத் தேவையா?

    (யாழ்ப்பாணத் தமிழில் “சாமத்தியச் சடங்கு” என்பது தமிழ் நாட்டில் “பூப்பு நீராட்டு விழா” என்றும் வேறு பெயர்களாலும் அழைக்கப்படலாம். இளம் வயதிலேயே, இந்தச் சடங்குகள் கலாசாரக் கம்பளியால் காக்கப்படுகின்ற போலித்துவம் என்பதும், இவை பெண்களின் சமூக அடிமைத்துவத்தை நிறுவுவன என்றும் கருதினேன்.…

    சிவரமணி: தற்கொலையில் இருந்து படுகொலைகள் வரை.

    சிவரமணி: தற்கொலையில் இருந்து படுகொலைகள் வரை.

    குஞ்சன் Ashok-yogan Kannamuthu முகப் புத்தகத்தில் சிவரமணியின் 25 ஆவது நினைவு தினம் என அறியப்படுத்தியுள்ளார். இவருக்கு நன்றி. இலங்கையின் அரசியலையும், இங்கு வாழும் தமிழ் மக்களின் அரசியலையும் முகப் புத்தகத்தில் தினம் தினம் குத்திக் கொண்டிருக்கும் புத்திஜீவிகள், கவிஞர்கள், கனடாவில்…

    ஒரு பச்சை ஜோக்!

    ஒரு பச்சை ஜோக்! அசைவம் பிடிக்காதவர்கள், இலக்கியம் மட்டும் படைப்போர் படிக்க வேண்டாம். இருதய நோய் உள்ளவர்கள் தாராளமாகப் படிக்கலாம். இது எத்தனையோ வருடங்களுக்கு வேலையிடத்து நண்பர் ஒருவர் சொல்லக் கேட்ட ஜோக். கேட்டவுடன் நண்பர் ஒருவருக்கு அடித்துச் சொன்னது. சரியான…

    முதலாளித்துவ அரசுகளிலும் கூட ஜனநாயகம் பொங்குமா?

    முதலாளித்துவ அரசுகளிலும் கூட  ஜனநாயகம் பொங்குமா?

    குஞ்சன் ஏழை நாடுகளின் அரசுகள் அங்கு வாழும் ஏழைகளுக்கு “உனக்கு மனிதம் தேவையா? அடிமையாக இரு!” சர்வாதிகாரச் சட்டங்களை இவர்களின் முதுகுகளில் ஏற்றிக்கொண்டுள்ளதன. எது ஜனநாயகமாம்? இது எங்கும் பொங்குவதில்லை என்பது எமக்கு விளங்குகின்றது. விளங்குதல் சொல்லல் அல்ல. சொல்லல், சொல்லப்பட்டவர்களின்…