Recent Comments

  Home » 2015 » August

  பல்வலிப் பல்லவி

  பல்வலிப் பல்லவி

  உங்கள் பற்களை ஆரோக்கியமாக வைத்திருத்தல், உங்கள் புன்னகைக்கு மட்டுமன்றி, பணப்பெட்டிக்கும் உதவியாக இருக்கும். கனடாவில் வேலையிடங்களில் பல் சிகிச்சைக்கான காப்புறுதி இல்லாவிட்டால், ஆயிரக் கணக்கில் கொட்டி அழ வேண்டும். உங்களுக்கு முரசு நோகிறதா? காலையும் மாலையும் பல் துலக்குவதுடன், ஒருநாளைக்கு ஒரு…

  நாங்கள் சொல்வது உண்மைகளா?

  நாங்கள் சொல்வது உண்மைகளா?

  குஞ்சன் மனித வாழ்வு முறைப்படி எதிர்ப்பிலும், ஆதரிப்பதிலும்தான் உள்ளது. இன்று ஆதரிப்பதை நாளை எதிர்க்கின்றோம், இன்று எதிர்ப்பதை நாளை ஆதரிக்கின்றோம். இந்த உண்மையைச் சொல்ல நாம் கஷ்டப்படுகின்ற வியாதி எமக்குள் உள்ளது. உண்மையான வரலாறு எப்போது கிடைக்கும்? ஓர் நாட்டில் 1000…

  கண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சூரியதேவா!

  கண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சூரியதேவா!

  (எங்கள் நாளாந்த வாழ்வில் நடக்கும் அல்லது அவதானிக்கும் விடயங்கள் எங்களது மனதில் நெருடல்களை, உளைச்சல்களை ஏற்படுத்தும். சிந்தனையைக் கிளறும். யாருக்காவது சொல்ல வேண்டும் போலிருக்கும். நேற்று முதல் நடந்த சில விடயங்கள்... யாருக்காவது சொல்ல வேண்டும் போலிருக்கிறது.) நேற்று தமிழர் நிர்வாக…

  ஏக பிரதிநித்துவம் கோரும் ஏகப்பட்ட பிரதிநிதிகள்!

  ஏக பிரதிநித்துவம் கோரும் ஏகப்பட்ட பிரதிநிதிகள்!

  சிண்டு முடியப்பன் புலன் பெயர் மகாஜனங்களே, தேசியத் தலைவர் திரும்பி வரும் வரையில் அவர் கையளித்த போராட்டத்தை சிரமேற் கொண்டு, நீங்கள் வீரம் செறிய அந்தப் போராட்டத்தை முகப்புத்தகத்தில் முன்னெடுப்பது குறித்து, வரவேண்டிய நேரத்தில் வருவதற்காக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் அவர் பக்கத்தில்…

  இது தான் உலகம்! இது தான் வாழ்க்கை!

  இது தான் உலகம்! இது தான் வாழ்க்கை!

  ஜோர்ஜ் இ. சில நேரங்களில் எங்கள் வாழ்வில் நடைபெறும் சம்பவங்கள் எங்களால் விளங்கிக் கொள்ள முடியாதவையாக இருக்கும். எதிர்பாராத கணங்களில், எதிர்பாராத விதங்களில் நடைபெறும் சம்பவங்கள் எங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும். அதிலும் துயரமான, துன்பமான நிகழ்வுகள் என்றதும் மனம் சஞ்சலப்படும். ஏன்…

  புரியாத மர்மங்கள்: ஒரு தொடர்கதை

  புரியாத மர்மங்கள்: ஒரு தொடர்கதை

  சிண்டு முடியப்பன் நீதிபதிகள் தீர்ப்புச் சொல்லும் போது, தெளிவாக இருக்க வேண்டும். ஒரு முற்றுத் தரிப்பு என்ன, அரைத் தரிப்புகளில் கவனம் இல்லாவிட்டால் தீர்ப்பே தலைகீழாகி விடும். பிரிட்டிஷ் காலத்தில் தூக்குத் தண்டனைகளுக்கு மேல் முறையீடு செய்ய லண்டனில் உள்ள பிரிவி…

  எஸ்.பொ மீது…

  எஸ்.பொ மீது…

  க.கலாமோகன் (பாரிஸில் எஸ்பொ விற்கு 04 ஜனவரி 2015 இல் அஞ்சலி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எழுதிப் பேசிய சிறிய உரை பெரிய திருத்தங்கள் இல்லாமல் “தாயகம்” இதழுக்காக.) சில கணங்களில் நான் மொழிமீது நினைப்பதுண்டு. இது ஓர் குறியீட்டு விதியாக…

  ஒண்ணுமே புரியலை ஈழத்திலே! என்னமோ நடக்குது! மர்மமாய் இருக்குது!

  ஒண்ணுமே புரியலை ஈழத்திலே! என்னமோ நடக்குது! மர்மமாய் இருக்குது!

  சிண்டு முடியப்பன் இந்தத் தேர்தலைப் பார்த்ததும் நமக்கு அந்தக் காலத்து அசைவ ஜோக் நினைவுக்கு வருகிறது. (பெண்ணியவாதிகள், தூய்மைவாதிகள் மன்னிக்க!). தங்களுக்குப் பிரசவ வேதனை வராமல், தந்தைமாருக்கே அந்த வேதனை வர வேண்டும் என மாதர் சங்கம் ஒன்று கடவுளிடம் சண்டைக்குப்…

  அடே, வாங்கடா டோய், ஓசில பத்து ஜன்னல் கொடுக்கிறாங்களாமடா!

  அடே, வாங்கடா டோய், ஓசில பத்து ஜன்னல் கொடுக்கிறாங்களாமடா!

  ஓசியில் கொடுத்தால் தமிழன் நஞ்சையும் குடிப்பான். இது ஜன்னல் தானே என்று சும்மாவா இருப்பான்? இருக்கிற ஜன்னலையே வீசிவிட்டு, ஓசி ஜன்னலை பெருமிதத்தோடு காசு கொடுத்துப் பொருத்துவான். அட, இதொன்றும் நீங்க நினைக்கிற ஜன்னல் இல்லீங்க. உங்க கணனியில் இருக்கும் விண்டோஸ்…