Recent Comments

  Home » 2015 » May

  திருவிழாவில் திருட்டுக் கூட்டம்!

  திருவிழாவில் திருட்டுக் கூட்டம்!

  (28.09.2012 வெளிவந்த பூபாளம் இதழில் வந்த ஏடு இட்டோர் இயல். சில நேரம் தற்போதைக்கும் அது பொருந்தலாம்.) எங்கள் வாழ்வில் கோயில் திருவிழாவிற்கு தனியான இடம் உண்டு. தன்னுடைய கஷ்டங்களுக்கு எல்லாம் மேலே உள்ளவன் விடுதலை பெற்றுத் தருவான் என்று நம்புகிற…

  தொலைவு மிக அருகில்

  தொலைவு மிக அருகில்

   சந்துஷ் தொலைவு மிக அருகில் யானை துரத்தினால் வளைந்து வளைந்து ஓடு பாம்பு துரத்தினால் நேராக ஓடு என்று காடுகளையும் ஊர்களையுந் தொலைத்துவிட்டு நகர்புறத்தில் தொலைந்து போன என் ஆச்சி எனக்குச் சொல்லிக் கொண்டிருந்தா... எப்பொழுதும் மருண்டதைப் போலிருக்கும் ஆச்சியின் விழிகளில்…

  முடிவு நெருங்கி விட்டது! மனம் திரும்புங்கள்!

  முடிவு நெருங்கி விட்டது! மனம் திரும்புங்கள்!

  (முள்ளிவாய்க்காலில் முடிவு நெருங்கிக் கொண்டிருந்த நேரம். மக்கள் 'கொத்துக் கொத்தாய்' இறந்து கொண்டிருக்க, சூசையில் மரண ஓலம் உலகெங்கும் இதயங்களைத் துளைக்க... தலைவர் என்ன ஆனார் என்ற கேள்விக்கு, விரைவில் துயரச் செய்தி வரலாம் என்று வெளிநாட்டு முகவர்கள் எல்லோரையும் தயார்…

  எலி

  எலி

  கலாமோகன் பல வருடங்களாக நான் “எலி” எனும் சிறுகதையை எழுதவேண்டும் என் நினைத்து வருகின்றேன். ஒவ்வொரு தொடக்கமும் முடிவதில்லை. சில பக்கங்களை காத்து வைத்தாலும் அவைகளைத் தேடி எடுப்பது இமய மலையின் சிகரத்தைத் தொடுவது போலதான். ஒவ்வொரு தொடக்கமும் நிச்சயமாகப் புதிய…

  கர்ப்பம் கலைக்க இயற்கை மருத்துவ வழிகள்

  கர்ப்பம் கலைக்க இயற்கை மருத்துவ வழிகள்

  முன்பெல்லாம் அச்சில் வந்தால் அது உண்மையாகத்தான் இருக்கும் என்பது எங்கள் நம்பிக்கை. பத்திரிகைகளுக்கும் பொறுப்புணர்வுள்ளவர்கள் ஆசிரியர்களாக இருந்தார்கள். அச்சுக்குப் போகுமுன்னால் கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் என்று தீரவிசாரித்து உண்மையை எழுதினார்கள். பின்னர் தமிழர்கள் புலன் பெயர்ந்த பின்னால்,…

  கொலைத்துவம்: மனிதத்தின் விரோத இதயங்கள்

  கொலைத்துவம்: மனிதத்தின் விரோத இதயங்கள்

  குஞ்சன் “தாயகம்” இதழில் எனக்கு இருக்கும் அக்கறை இது எப்போதும் கொலைகளை எதிர்க்கும் நிலையில் உள்ளதுதான். ஆனால் கொலைகளை எப்படி அரசியல்வாதிகள், ஊடகவாதிகள் பயன்படுத்துகின்றனர் என்பதை ஆழமாகப் பார்க்கத் தவறுவதில்லை. நாம் ஆயிரம் தவங்கள் செய்தாலும், உலகம் கொலைகள் அற்றதாக இருக்கமுடியாது.…

  நன்றி.

  நன்றி. உங்களைப் போன்ற நாலு பேர் இன்னமும் எங்கள் தமிழினத்தில் இருப்பதால் தான், நாங்கள் மற்றவர்களின் உரிமைகளை மதிக்கும் பண்பு கொண்ட, உலக நீதியை அடிப்படையாகக் கொண்ட நாகரிக சமூகமாக மீண்டும் தலையெடுக்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்படுகிறது. இவ்வாறான…

  தங்கள் வரவு நல்வரவாகுக!

  வணக்கம். தங்கள் வரவு நல்வரவாகுக! தலையங்கத்தைப் பார்த்துப் புல்லரித்துப் போய் ஓடி வந்திருப்பீர்கள். உங்களுக்கெல்லாம் அந்தப் பிள்ளையின் வயதில் சகோதரியோ, மகளோ, மருமகளோ, பெறாமகளோ இருக்கும். அந்தப் பிள்ளைகளுக்கும் இவ்வாறான நிலை ஏற்பட்டால், அதை வைத்து யாராவது இப்படியான ஈனப்பிழைப்பு நடத்துவதை…

  அறிவுபூர்வமாய் சிந்திப்போம்!

  அறிவுபூர்வமாய் சிந்திப்போம்!

  ஏடு இட்டோர் இயல் தற்போதைய சிறுமியின் கொலை விவகாரம் குறித்து எமது தமிழினம் கொண்டிருக்கும் சிந்தனைப் போக்கும் அதனால் எழுந்த நடவடிக்கைகளும் உணர்வுபூர்வமாக இருப்பதாகவே உள்ளது. இதை அரசியலாக்கும் சந்தர்ப்பவாதம் முதல் அந்த மரணம் நடந்த விதம் பற்றி வக்கிர உணர்வுள்ளோருக்கு…

  கூலித்தமிழ்: மலையக வரலாற்றின் காத்திரமான பதிவுகள்

  கூலித்தமிழ்: மலையக வரலாற்றின் காத்திரமான பதிவுகள்

  க.கலாமோகன் “கூலித்தமிழ்” எனக்கு விரைவிலேயே கிடைத்தது. இதனது ஆசியரும், எனது நண்பரும், தமிழின் சிறப்பான திறனாய்வாளருமான மு.நித்தியானந்தன் என் வாசிப்புக்கு அன்புடன் அனுப்பி வைத்தார். இந்த நூல் மிகவும் முக்கியமான நூல். நூல்கள் வாசிப்பிலும், நூல்களை ஆக்கமான நோக்கில் திறனாய்வு செய்வதிலும்,…

  Page 1 of 3123