Recent Comments

  Home » 2014 » October

  கணனிக்குள் நுழையும் காட்டிக் கொடுக்கும் உளவாளிகள்!

  இணையத்தின் மீதுலாவி வரும் போது, அவ்வப்போது அகிழான் புற்றுக்குள்ளால் எழுந்து வருவது போல, ஜன்னல்கள் தோன்றி, வைரஸ் பாதுகாப்பு, கணனிப் பாதுகாப்பு, கணனியை வேகமாக்கல், குறுவட்டுக்களை பிரதிசெய்தல் போன்றவற்றிற்கு இலவசமாய் மென்பொருட்களை தருவதாக கூறி, தரவிறக்கம் செய்யுமாறு வற்புறுத்தும். ஆகா, ஓசியில்…

  மகாராணியிடம் விருது பெறுங்கள்!

  உங்கள் வீட்டில் உள்ள வயதானவர்களின் பிறந்த நாள், திருமண நாளுக்கு மகாராணி, பிரதமர், தேசாதிபதி, மாகாண முதல்வர், மாகாண ஆளுனர் போன்றவர்களிடம் இருந்து வாழ்த்துக்கள் பெற முடியும்.…

  வீட்டுக்காரிக்கு ஒரு வைப்பு

  வீடு வாங்கித் தர, உங்கள் தரகர் வார இறுதிகளில் உங்களை குடும்ப சமேதரராய் வீடு வீடாய் ஏற்றிப் பறிக்க, ஒருவாறாக உங்கள் கற்பனையில் வடிவெடுத்த மாளிகையைத் தேடிப் பிடித்திருப்பீர்கள். தேடிப் பிடித்தால் மட்டும் போதுமா? வீட்டில் மாமி, மாமா, மைத்துனர்கள் என்று…

  வீறுநடை போடும் சுவடி

  தவழ்ந்து, தத்தி நடந்த சுவடி வீறு நடை போடுகிறது. வாசகர்களிடம் பெறும் அமோக வரவேற்பு உற்சாகம் ஊட்டுகிறது. மரக்கறிக் கன்று விளம்பரத்திற்குக் கிடைத்த வரவேற்பு தனி. …

  நீங்களும் சட்ட வல்லுனர் ஆகலாம்!

  சட்டம் என்று ஒன்று இருந்தால், அதற்கு எப்படிக் கட்டுப்பட்டு நடப்பது என்பதை விட, அதை எப்படி புத்திசாதுர்யமாக மீறுவது என்ற குறுக்குமூளை எங்கள் பண்பாட்டில் பின்னிப் பிணைந்தது. சட்டம் ஒரு இருட்டறை என்பது தமிழ்ப்(பட) பழமொழி என்பதாலோ என்னவோ, சட்டவிரோதமாய் எதையாவது…

  உடல் நலம் பெற நன்றாகத் தண்ணி அடியுங்கள்!

  உடல் நலம் பெற நன்றாகத் தண்ணி அடியுங்கள்!

  அட... தலையங்கத்திலும் எழுத்துப்பிழை!? உடல் நலம் பெற நன்றாகத் தண்ணீர் குடியுங்கள். தமிழ் மொழியின் வறுமை காரணமாயோ, பிழாவில் கள் குடித்த குடிகாரர்கள் கிளாசில் கசிப்பு குடிப்பதற்கு வசதியாகவோ, தண்ணீர் என்பதற்கு பல கருத்துக்கள் தமிழில் உள்ளன.…

  தனக்குத் தெரியாச் சிங்களம் தன் பிடரிக்குச் சேதம்

  உங்கள் வீட்டை விற்பதற்கு நீங்கள் விற்பனை முகவரை நாடுகிறீர்கள். விற்பனைத் தொகையில் முகவர்களுக்கான தரகுப் பணக் கழிவு உண்டு. அதிலும் தற்போது வீடு விற்கும் விலையில் அந்தத் தொகை கணிசமானது. வழமை போல, 'உவருக்கு ஏன் வீணாய் அவ்வளவு காசு குடுப்பான்?'…

  பணத்தை எரிபொருள் ஆக்காதீர்கள்!

  கோடை தொடங்கி விட்டது. காரில் ஊர்கோலம் ஆரம்பிக்கும். அதை அறிந்த எரிபொருள் நிறுவனங்கள் வார இறுதியில் வழமை போல, கேட்பாரின்றி விலையைக் கூட்டும். அதிலும் மசகு எண்ணெய் விலையும் கூடி, கனடிய டொலரின் பெறுமதியும் குறைய, விலை உச்சத்திற்கே போகும். திட்டிக்…

  கணனியில் குப்பை கொ(கூ)ட்டுவது எப்படி?

  உங்கள் கணனியும் அடிக்கடி முகப் புத்தகத்தையும் யூடியூப்பையும் வலம் வந்திருக்கும். புலம் பெயர்ந்த ஈழத்தவர் யார் யார் சிவபதவி அடைந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள மரண அறிவித்தல் தளத்திற்கும் தினசரி வேறு சென்று வந்திருப்பீர்கள். மரண வீட்டுக்குச் சென்றால், ஏன்... சும்மா…

  கொல்லைப்புறத்தில் கொசுக்கடித் தொல்லையா?

  கொல்லைப்புறத்தில் கொசுக்கடித் தொல்லையா?

  மேற்குறிப்பிட்ட தாவரங்களை பச்சையாய் இடித்து, வொட்கா குடிவகையில் ஊற வைத்து, அதன் சாற்றை விசிறுங்கள். நுளம்பு வராது. நுளம்பை அடிப்பதாகச் சொல்லி, உங்கள் கன்னத்தில் உங்கள் காதல் துணை அறைவதும் நிற்கும். …

  Page 1 of 41234