Recent Comments

    பாதணியை ஈகை செய்த மாவீரன்

    கடியரசு கொடுமொழி கோத்தவராயன்

    குட்டையைக் குழப்பியவன் ஜட்டியை உரிந்து ....யைப் பிதுக்கி முட்டியைப் பெயர்ப்பார் ஊட்டி வளர்த்தவர் கட்டையில் போவானே என திட்டியே தொலைப்பார் திருட்டுக் கூட்டம் சட்டத் தேவைக்கென முட்டாள் கூட்டத்தை மொட்டையடித்து சுருட்டிக் கொள்ளும் முகம் காட்டா வெட்டிக் கூட்டம் முகநூலின் பட்டி,தொட்டியெலாம் வெட்டிப் புடுங்குகிறது! வான் படை வைத்தும் வெள்ளைக் கொடியோடு வரலாறு படைத்த வீரத் தமிழன் செருப்பால் அடிக்கிறான் விண்ணை முட்டுகிறது வீரத் தமிழன் பெருமை விடுதலைப் புலிகள் வீழ்வதில்லையென வீறு கொண்டு எழுந்து வீர வணக்கம் செலுத்து, வீரத் தமிழா!

    Postad



    You must be logged in to post a comment Login