Recent Comments

    றொக் அன்ட் றோலின் தந்தை

    அமெரிக்க இசை வடிவமான றொக் அன்ட் றோலின் தந்தை என்று கருதப்படுபவர்களில் ஒருவர் Chuck Berry. இவரது Johnny B.Goode பாடல் மிகப் பிரபலமான ஹிட் பாடல். தன்னுடைய சுயசரிதை போன்றே இந்தப் பாடலை அவர் எழுதியிருந்தார்.

    கிட்டார் வாசித்தபடியே ஆடும் அவரது வாத்து நடை ஆட்டம் புகழ் பெற்றது...நம்ம நாகேஷ் போல!

    இந்தப் பாடல் பின்னர் Back To The Future படத்தில் இடம் பெற்றது. Michael J.Fox நடித்த இந்தப் பாடல், காலத்தில் பின்னோக்கி சென்று பாடுகின்ற பாடலாக அமைந்தது. அந்தப் பாடல் அடுத்து இடம் பெற்றிருக்கிறது. அதைப் பார்த்தால் தான் அதன் சுவாரஷ்யம் விளங்கும்.

    "Johnny B. Goode"

    Deep down in Louisiana close to New Orleans, Way back up in the woods among the evergreens There stood a log cabin made of earth and wood, Where lived a country boy named Johnny B. Goode Who never ever learned to read or write so well, But he could play a guitar just like a ringing a bell.[Chorus:]

    Go Go Go, Johnny, go, go Go, Johnny, go, go Go, Johnny, go, go Go, Johnny, go, go Johnny B. Goode

    He used to carry his guitar in a gunny sack Or sit beneath the tree by the railroad track. Oh, the engineers would see him sitting in the shade, Strumming with the rhythm that the drivers made. The people passing by, they would stop and say, "Oh, my, but that little country boy could play!"

    [Chorus]

    His mother told him, "Someday you will be a man, And you will be the leader of a big old band. Many people coming from miles around To hear you play your music when the sun go down. Maybe someday your name will be in lights Saying 'Johnny B. Goode tonight'."

    [Chorus]

    Postad



    You must be logged in to post a comment Login