Recent Comments

    Home » Archives by category » தொழில் நுட்பம் (Page 2)

    கணனியைப் பிரதி (BackUp) செய்யுங்கள்!

    அந்தக் காலத்தில் பாரத் ஸ்டூடியோவில் கோட், ரை போட்டு, (அல்லது சேலை கட்டி) க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு எடுத்த அடையாள அட்டைப் படம் முதல் (திருமணப் பேச்சுக்காய் கொடுத்தனுப்ப ஸ்கான் பண்ணியது!) இந்தக் காலத்தில் உங்கள் பிள்ளைகளின் சாமத்தியச் சடங்குப்…

    கணனிக்குள் நுழையும் காட்டிக் கொடுக்கும் உளவாளிகள்!

    இணையத்தின் மீதுலாவி வரும் போது, அவ்வப்போது அகிழான் புற்றுக்குள்ளால் எழுந்து வருவது போல, ஜன்னல்கள் தோன்றி, வைரஸ் பாதுகாப்பு, கணனிப் பாதுகாப்பு, கணனியை வேகமாக்கல், குறுவட்டுக்களை பிரதிசெய்தல் போன்றவற்றிற்கு இலவசமாய் மென்பொருட்களை தருவதாக கூறி, தரவிறக்கம் செய்யுமாறு வற்புறுத்தும். ஆகா, ஓசியில்…

    கணனியில் குப்பை கொ(கூ)ட்டுவது எப்படி?

    உங்கள் கணனியும் அடிக்கடி முகப் புத்தகத்தையும் யூடியூப்பையும் வலம் வந்திருக்கும். புலம் பெயர்ந்த ஈழத்தவர் யார் யார் சிவபதவி அடைந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள மரண அறிவித்தல் தளத்திற்கும் தினசரி வேறு சென்று வந்திருப்பீர்கள். மரண வீட்டுக்குச் சென்றால், ஏன்... சும்மா…

    ஓசியில் கிடைக்கும் வைரஸ் தொற்று நீக்கிகள்!

    உங்கள் மின் கணனிக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு நோய்வாய்ப்பாட்டு உங்களை அல்லல்படுத்தியிருக்கக் கூடும். கணனிக்கு வைரஸ் தொற்றிக் கொண்டால், உங்களுக்கு தலையிடி தொற்றும். நித்திரை வர மறுக்கும். இரத்த அழுத்தம் கூடும். கணனிக்குள் பதியப்பட்ட உங்கள் வாழ்க்கையே முடிவுக்கு வந்ததாக மன…

    ஆபத்துக்கள் நிறைந்த நனோ தொழில் நுட்பம்

    மனித இனம் தனக்கான சவக்குழியைத் தோண்டிக் கொண்டே இருக்கிறது. …

    பழையன கழிந்து புதியன புகுக

    வாங்குவது கை படாத ரோஜா போல் புதியதோ, பல கை பட்ட பழையதோ, துணியால் மூடி மறைக்காமல் நன்றாகவே பயன்படுத்துங்கள்! …

    இணையத்திற்கு அகவை இருபத்தி ஐந்து!

    உண்மையில் இணையத்தின் ரிஷி மூலம் அமெரிக்க பல்கலைக் கழகங்கள், ஆய்வு மையங்கள், இராணுவம் என்பன தங்களுக்குள் கணனி மூலம் தகவல் பரிமாற்றம் செய்வதற்கானதே. ஆனால் இந்த தகவல் பரிமாற்றங்கள் வெறும் எழுத்துக்களாலேயே நடைபெற்றன. …

    ஜன்னலை மூடுங்கள், காற்று, கறுப்பு அண்டாதிருக்க!

    விண்டோஸ் 7, 8க்குத் தாவி ஜன்னலை மூடுக, காற்றுக் கறுப்பு அண்டாதிருக்க!…

    Page 2 of 212