Recent Comments

    Home » Archives by category » வாழ்வு (Page 2)

    குளிர்காலத்திற்கு உங்கள் வீடு தயாரா?

    குளிர்காலத்திற்கு உங்கள் வீடு தயாரா?

    குளிர்காலம் தொடங்க, குளிர் தாங்க முடியாமல் உங்கள் வீட்டின் சூடாக்கியை செயற்படுத்த வேண்டி வரும். மின்சாரம் அல்லது எரிவாயு மூலமாகச் சூடாக்கும் கருவிகளை இயக்கும்போது, அவற்றுக்கான செலவு அதிகரிக்கும். ஒவ்வொரு மாதமும் அந்தக் கட்டணத்திற்கான சீட்டு வந்திறங்கும் போது, திட்டிக் கொண்டே…

    குளிர் காலத்திற்கு நீங்கள் தயார்? உங்கள் வாகனம் தயாரா?

    குளிர் காலத்திற்கு நீங்கள் தயார்? உங்கள் வாகனம் தயாரா?

    சரி, குளிர்காலம் வருகிறது. கோடை காலம் என்றதும் ஐரோப்பாவிலிருந்து வந்த உறவுகளை நயாகராவுக்கும், மாமியாரை வல்மொறின் தரிசனத்துக்கும் தாங்கிச் சென்ற உங்கள் வாகனத்தை தயார் பண்ண வேண்டாமா? உங்கள் வாகனத்தின் பட்டரி ஆரோக்கியத்துடன் இருக்கிறதா என்பதை கவனியுங்கள். பட்டரி சரியான பலத்துடன்…

    குளிர் கால நேரமாற்றம்

    கோடை காலத்தில் பகல் பொழுது அதிகமான காலங்களில், ஒளி பெறுவதற்கு சக்தியை விரயமாக்காமல், சூரிய ஒளியைச் சேமிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட Daylight Saving Time நடைமுறை நவம்பர் 1ம் திகதியுடன் முடிவுக்கு வருவதன் மூலம் வழமையான நேரத்திற்கு திரும்புகிறது. எனவே சனிக்கிழமை இரவு…

    ஜாக்கிரதை! உங்கள் பூவுடல் பூதவுடலாகலாம்!

    ஜாக்கிரதை! உங்கள் பூவுடல் பூதவுடலாகலாம்!

    குளிர் காலம் தொடங்குகிறது. சரியான தடுப்பு முறைகளைக் கைக் கொள்ளாவிட்டால், காலநிலை மாற்றத்திற்கு உங்கள் பூவுடல் ஈடு கொடுக்க முடியாமல் போக, வைரஸ் தொற்றி காய்ச்சல் பீடித்து பூவுடல் பூதவுடலாகும் அபாயம் உண்டு. குளிர் காலத்தில் மூடிய வீட்டுக்குள் சூடாக்கியைச் செயற்படுத்துவதால்,…

    ஒன்ராறியோ வாகனப் போக்குவரத்துச் சட்டத்தில் மாற்றங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்

    ஒன்ராறியோ வாகனப் போக்குவரத்துச்  சட்டத்தில் மாற்றங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்

    பாதைகளில் செல்லும் மற்றவர்கள் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல், நினைத்தபாட்டில் வாகனத்தைச் செலுத்தும் பார்க்காத சாரதிகளுக்கு பெருந்தண்டம் அறவிட ஒன்டாரியோ புதிய சட்டம் ஒன்றை அமுல்படுத்துகிறது. நல்ல காலம், எதிர்கட்சிகளை ஆதரிக்கும் நம்மாழ்வார்கள் தற்போதைய அரசாங்கத்தின் மேல் இதற்கெல்லாம் பழி போடாதபடிக்கு…

    மிரட்டிப் பணம் பறிப்போர் பற்றிக் கவனமாயிருங்கள்

    மிரட்டிப் பணம் பறிப்போர் பற்றிக் கவனமாயிருங்கள்

    தற்போது கனடாவில் பரவலாக கனடிய வரித் திணைக்கள அதிகாரிகள் போல பேசி, தொடர்பு கொள்ளும் ஏமாற்றுக்காரர்கள் பயமுறுத்தி ஏமாற்றி பணமோசடி செய்து வருகிறார்கள். அப்பாவிக் கனடியர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளும் இவர்கள், தங்கள் கனடிய வரித் திணைக்கள அதிகாரிகள் என்று…

    ஒன்ராறியோவில் சம்பளம் அதிகரிக்கிறது

    ஒன்ராறியோவில் சம்பளம் அதிகரிக்கிறது

    ஒன்ராறியோவில் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சச் சம்பளத்தின் அளவு அதிகரிக்கிறது. வருகின்ற அக்டோபர் முதல் 25 சதத்தினால் இந்த தொகை அதிகரிப்பதால், இனி மேல் வேலைகளுக்கான குறைந்த பட்சச் சம்பளம் 11.25 டொலர்கள் ஆகிறது. பொப் ரே முதல்வராக இருந்த என்.டி.பி கட்சி…

    பல்வலிப் பல்லவி

    பல்வலிப் பல்லவி

    உங்கள் பற்களை ஆரோக்கியமாக வைத்திருத்தல், உங்கள் புன்னகைக்கு மட்டுமன்றி, பணப்பெட்டிக்கும் உதவியாக இருக்கும். கனடாவில் வேலையிடங்களில் பல் சிகிச்சைக்கான காப்புறுதி இல்லாவிட்டால், ஆயிரக் கணக்கில் கொட்டி அழ வேண்டும். உங்களுக்கு முரசு நோகிறதா? காலையும் மாலையும் பல் துலக்குவதுடன், ஒருநாளைக்கு ஒரு…